Srivaishnavam Parambaryam, Traditions & The Culture that stands Class apart from others Essence of Srivaishnavam Practices – Subakrithu Year’s important TharppaNa Sankalpams

Click here for Festival Chart in phonetic English
Click her for TharppaNa Sankalpams in phonetic English
|| ஸ்ரீ ||
ஸ்ரீராம ஜயம்
வெளி நாடுகளி வசிக்கும் ஆஸ்தீக அன்பர்கள், ஸங்கல்பத்தில் “பாரத வர்ஷே” என்பதற்குபதிலாக, தேவைக்கேற்றபடி, மாற்றிக்கொள்ள வசதியாக, கீழ்கண்டபடி, தங்கள் இருப்பிடத்திற்கேற்ப மாற்றி சொல்லிக்கொள்ளவும்
அட்லான்டிக் பெருங்க்கடல் – கேதுமால வர்ஷம்
ஐரோப்பா கண்டம் – ஹரி வர்ஷம்
வடதுருவம் – இலாவ்ருத வர்ஷம்
வட அமெரிக்கா – ஹிரண்யக வர்ஷம்
தென் அமெரிக்கா – குரு வர்ஷம்
க்ரீன்லேண்ட் – ரம்யக வரிஷம்
ஆசியா கண்டம் – கிம்புருஷ வர்ஷம்
பஸிபிக் ஸமுத்ரம் – பத்ராஸ்வ வர்ஷம்
———————————————————————
ஶுபக்ருது வருஷத்திய முக்ய தரப்பண ஸங்கல்பங்கள்
14.04.2022 வியாழக்கிழமை ஶுபக்ருது வருஷப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம்
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே வஸந்த ரிதௌ மேஷ மாஸே சுக்ல பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்யதிதௌ குரு வாஸர பூர்வபல்குனி நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் மேஷ ஸங்க்ரமண புண்யகாலே, மேஷ ஸ்ங்க்ரமண ஸ்ரார்த்த ப்ரதிநிதி தில தர்ப்பணம் அத்ய கரிஷ்யே.
30.04.2022 சனிக்கிழமை அமாவாஸ்யை
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே வஸந்த ரிதௌ மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸ்திர வாஸர அஸ்விநீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15.05.2022 ஞாயிற்றுக்கிழமை வைகாஸி மாஸப்பிறப்பு
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே வஸந்த ரிதௌ மேஷ மாஸே சுக்ல பக்ஷே சதுர்த்தஸ்யாம் புண்யதிதௌ பானு வாஸர ஸ்வாதீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் வ்ருஷப ஸங்க்ரமண புண்யகாலே, வ்ருஷப ஸ்ங்க்ரமண ஸ்ரார்த்த ப்ரதிநிதி தில தர்ப்பணம் அத்ய கரிஷ்யே.
30.05.2022 திங்கட்கிழமை அமாவாஸ்யை
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே வஸந்த ரிதௌ ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ இந்து வாஸர க்ருத்திகா/ரோஹிணீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15.06.2022 புதன்கிழமை ஆனி மாஸப்பிறப்பு
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே க்ரீஷ்ம ரிதௌ மிதுனமாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் ஸௌம்ய வாஸர மூலா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் மிதுன ஸங்க்ரமண புண்யகாலே, மிதுன ஸ்ங்க்ரமண ஸ்ரார்த்த ப்ரதிநிதி தில தர்ப்பணம் அத்ய கரிஷ்யே.
28.06.2022 செவ்வாய்க்கிழமை அமாவாஸ்யை
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே க்ரீஷ்ம ரிதௌ மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்தஸ்யாம்/அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ பௌம வாஸர ம்ருகஸிரோ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17.07.2022 ஞாயிற்றுக்கிழமை ஆடி மாஸப்பிறப்பு, தக்ஷிணாயன புண்யகாலம்
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே க்ரீஷ்ம ரிதௌ மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்தியாம் புண்யதிதௌ, பானு வாஸர ஶதபிஷங்க் நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் சதுர்த்தியாம் தக்ஷிணாயன புண்யகாலே கடக ஸங்க்ரமண ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
28.07.2022 வியாழக்கிழமை ஸர்வ ஆடி அமாவாஸ்யை
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே க்ரீஷ்ம ரிதௌ கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ குரு வாஸர புனர்வஸூ/புஷ்ய நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17.08.2022 புதன்கிழமை ஆவணி மாஸப்பிறப்பு
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே வர்ஷ ரிதௌ ஸிம்ஹ மாஸே க்ருஷ்ண பக்ஷே ஷஷ்டியாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர அஸ்விநீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் ஷஷ்டியாம் ஸிம்ஹ ஸங்க்ரமண விஷ்ணுபதி புண்யகாலே ஸிம்ஹ ஸங்க்ரமண ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
26.08.2022 வெள்ளிக்கிழமை அமாவாஸ்யை
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே வர்ஷ ரிதௌ ஸிம்ஹ மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்தஸ்யாம்/ அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ப்ருகு வாஸர ஆஸ்லேஷா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
14.09.2022 புதன்கிழமை மஹாபரணி
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே வர்ஷ ரிதௌ ஸிம்ஹ மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்தியாம்/ பஞ்சம்யாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர அஶ்விநீ/அபபரணீ நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் சதுர்த்தியாம்/பஞ்சம்யாம் மஹாளய புண்யகாலே, பித்ருவ்ய மாதூலாதீனாம் வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம் ஸகருஸ்ய காருண்ய பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம், ஸக்ரூன் மஹாளய ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17.09.2022 சனிக்கிழமை புரட்டாஸி மாஸப்பிறப்பு
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே வர்ஷ ரிதௌ ஸிம்ஹ மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்யதிதௌ, ஸ்திர வாஸர, ரோஹிணீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் ஸப்தம்யாம் கன்யா ஸங்க்ரமண ஶடஷீதி புண்யகாலே கன்யா ஸங்க்ரமண ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
18.09.2022 ஞாயிற்றுக்கிழமை மத்யாஷ்டமி
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே வர்ஷ ரிதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ, பானு வாஸர ம்ருகஶிரோ நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் அஷ்டம்யாம் மஹாளய புண்யகாலே, பித்ருவ்ய மாதூலாதீனாம் வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம் ஸகருஸ்ய காருண்ய பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம், ஸக்ரூன் மஹாளய ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
25.09.2022 ஞாயிற்றுக்கிழமை ஸர்வ மஹாலய அமாவாஸ்யை
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே வர்ஷ ரிதௌ ஸிம்ஹ மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ பாநு வாஸர பூர்வபல்குநீ/உத்ரபல்குநீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
18.10.2022 செவ்வாய்க்கிழமை ஐப்பஸி மாஸப்பிறப்பு – துலா விஷு புண்யகாலம்
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே ஶரத் ரிதௌ துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம்/ நவம்யாம் புண்யதிதௌ, பௌம வாஸர புஷ்ய நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அஷ்டம்யாம்/நவம்யாம் துலா விஷு புண்யகாலே, துலா ஸங்க்ரமண ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
25.10.2022 செவ்வாய்க்கிழமை அமாவாஸ்யை
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே ஶரத் ரிதௌ துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, பௌம வாஸர சித்ரா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
25.10.2022 செவ்வாய்க்கிழமை ஸூர்ய க்ரஹணம் மாலை 4.45க்குமேல்-5.45க்குள் தர்ப்பணம்.
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே ஶரத் ரிதௌ துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, பௌம வாஸர ஸ்வாதீ நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் அமாவாஸ்யாயாம் ஸூர்யோபராக புண்யகால ஸ்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
08.11.2022 செவ்வாய்க்கிழமை சந்த்ர க்ரஹணம்
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே ஶரத் ரிதௌ துலா மாஸே ஶுக்ல பக்ஷே பௌர்ணமாஸ்யாம் புண்யதிதௌ, பௌம வாஸர அபபரணீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் ஸோமோபராக புண்யகாலே, ஸோமோபராக புண்யகால் ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17.11.2022 வியாழக்கிழமை கார்த்திகை மாஸப்பிறப்பு
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே ஶரத் ரிதௌ வ்ருச்சிக மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்யதிதௌ, குரு வாஸர மகா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் நவம்யாம் வ்ருச்சிக ஸங்க்ரமண புண்யகாலே, வ்ருச்சிக ஸங்க்ரமண ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
23.11.2022 புதன்கிழமை அமாவாஸ்யை
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே ஶரத் ரிதௌ வ்ருச்சிக மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர விஶாகா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16.12.2022 வெள்ளிக்கிழமை மார்கழி மாஸப்பிறப்பு
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே ஹேமந்த ரிதௌ சாப மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ, ப்ருகு வாஸர உத்ரபல்குநீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அஷ்டம்யாம் சாப ஸங்க்ரமண புண்யகாலே, சாப ஸங்க்ரமண ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
23.12.2022 வெள்ளிக்கிழமை அமாவாஸ்யை
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே ஹேமந்த ரிதௌ சாப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ப்ருகு வாஸர மூலா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15.01.2023 ஞாயிற்றுக்கிழமை தை மாஸப்பிறப்பு – உத்தராயண புண்யகாலம்
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயனே ஹேமந்த ரிதௌ மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ, பாநு வாஸர சித்ரா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அஷ்டம்யாம் மகர ஸங்க்ரமண புண்யகாலே, மகர ஸங்க்ரமண ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
21.01.2023 சனிக்கிழமை அமாவாஸ்யை
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயனே ஹேமந்த ரிதௌ மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, பூர்வாஷாடா/உத்ராஷாடா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
13.02.2023 திங்கட்கிழமை மாசி மாஸப்பிறப்பு
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயனே (ஹேமந்த ரிதௌ மகர மாஸே)/ஶிசிர ரிதௌ கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ, இந்து வாஸர விஶாகா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அஷ்டம்யாம் கும்ப ஸங்க்ரமண புண்யகாலே, கும்ப ஸங்க்ரமண ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
13.02.2023 திங்கட்கிழமை அஷ்டகா புண்யகாலம்
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயனே (ஹேமந்த ரிதௌ மகர மாஸே)/ஶிசிர ரிதௌ கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ, இந்து வாஸர விஶாகா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அஷ்டம்யாம் அஷ்டகா புண்யகாலே, அஷ்டகா புண்யகால ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
14.02.2023 செவ்வாய்க்கிழமை அந்வஷ்டகா புண்யகாலம்
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயனே ஶிசிர ரிதௌ கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்யதிதௌ, பௌம வாஸர அநுராதா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் நவம்யாம் அந்வஷ்டகா புண்யகாலே, அந்வஷ்டகா புண்யகால ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
20.02.2023 திங்கட்கிழமை அமாவாஸ்யை
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயனே ஶிசிர ரிதௌ கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, பாநு வாஸர ச்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15.03.2023 புதன்கிழமை பங்குனி மாஸப்பிறப்பு
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயனே ஶிசிர ரிதௌ மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர மூலா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அஷ்டம்யாம் மீன சங்க்ரமண புண்யகாலே, மீன ஸங்க்ரமண ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
21.03.2023 செவ்வாய்க்கிழமை அமாவாஸ்யை
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயனே ஶிசிர ரிதௌ மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, பாநு வாஸர ச்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
14.04.2023 வெள்ளிக்கிழமை ஶோபக்ருத் வருஷப்பிறப்பு – சித்திரை மாஸப்பிறப்பு
ஶுபக்ருது நாம ஸம்வத்ஸரே, உத்தராயனே ஶிசிர ரிதௌ மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்யதிதௌ, குரு வாஸர உத்ராஷாடா/ஶ்ரவண நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் நவம்யாம் மேஷ ஸங்க்ரமண புண்யகாலே, மேஷ ஸங்க்ரமண ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
Leave a Comment
You must be logged in to post a comment.