| Jaya Jaya Sri Sudarsana ! |
![]() |
| Jaya Jaya Sri Sudarsana ! |
Click here for Festival Chart in phonetic English
Click her for TharppaNa Sankalpams in phonetic English
|| ஸ்ரீ ||
ஸ்ரீராம ஜயம்
பராபவ வருஷத்திய முக்ய பண்டிகை தினங்கள் [2026 – 2027]
14.04.2026 செவ்வாய் தமிழ் வருஷப்பிறப்பு, சித்திரை மாஸப்பிறப்பு,
சைத்ர விஷு புண்யகாலம்
16.04.2026 வியாழன் போதாயன அமாவாஸை
17.04.2026 வெள்ளி அமாவாஸை
20.04.2026 திங்கள் அக்ஷய த்ருதீயை
21.04.2026 சனி ஸ்ரீ சங்கர ஜயந்தி
22.04.2026 ஞாயிறு ஸ்ரீ ராமானுஜ ஜயந்தி
27.04.2026 திங்கள் ஸர்வ ஏகாதஸி
30.04.2027 வியாழன் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி [கோயில் தவிர]
01.05.2026 வெள்ளி சித்ரா பௌர்ணமி, ஸ்வாதி
09.05.2026 சனி ஸ்ரவண வ்ரதம்
13.05.2026 புதன் ஸர்வ ஏகாதஸி
15.05.2026 வெள்ளி வைகாஸி மாஸப்பிறப்பு
16.05.2026 சனி ஸர்வ அமாவாஸை
27.05.2026 புதன் ஸர்வ ஏகாதஸி
29.05.2026 வெள்ளி ஸ்வாதி
30.05.2026 சனி கோயில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி
05.06.2026 வெள்ளி ச்ரவண வ்ரதம்
11.06.2026 வியாழன் ஸர்வ ஏகாதஸி
14.06.2026 ஞாயிறு ஸர்வ அமாவாஸை
15.06.2026 திங்கள் ஆனி மாஸப்பிறப்பு
20.06.2026 சனி 46ம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் திருநக்ஷத்ரம்
24.06.2026 புதன் ஸ்ரீ ஸுதர்ஸன ஜயந்தி
25.06.2026 வியாழன் ஸர்வ ஏகாதஸி, ஸ்வாதி
02.07.2026 வியாழன் ச்ரவண வ்ரதம்
10.07.2026 வெள்ளி ஏகாதஸி
13.07.2026 திங்கள் போதயன அமாவாஸை
14.07.2026 செவ்வாய் அமாவாஸை
17.07.2026 வெள்ளி ஆடி மாஸப்பிறப்பு, தக்ஷிணாயன புண்யகாலம்
ஆடிப்பண்டிகை
22.07.2026 புதன் ஸ்வாதி
25.07.2026 சனி ஸர்வ ஏகாதஸி
30.07.2026 வியாழன் ச்ரவண வ்ரதம்
03.08.2026 திங்கள் ஆடி 18ம் பெருக்கு
09.08.2026 ஞாயிறு ஸர்வ ஏகாதஸி
12.08.2026 புதன் ஸர்வ ஆடி அமாவஸை
14.08.2026 வெள்ளி திருவாடிப்பூரம்
17.08.2026 திங்கள் ஆவணி மாஸப்பிறப்பு
24.08.2026 திங்கள் ஏகாதஸி
26.08.2026 புதன் ருக் உபாகர்ம, திருவோணம் பண்டிகை, ச்ரவண வ்ரதம்
27.08.2026 வியாழன் யஜுர் உபாகர்ம
28.08.2026 வெள்ளி காயத்ரீ ஜபம், வரலக்ஷ்மி வ்ரதம்
04.09.2026 வெள்ளி முநித்ரய, வைகானஸ, பாஞ்சராத்ர – ஸ்ரீமடம் ஸ்ரீஜயந்தி
கோகுலாஷ்டமி
07.09.2026 திங்கள் ஸர்வ ஏகாதஸி
10.09.2026 வியாழன் ஸர்வ அமாவாஸை
13.09.2026 ஞாயிறு ஸாம உபாகர்ம
14.09.2026 திங்கள் விநாயகர் சதுர்த்தி {கணேஷ் சதுர்த்தி}
17.09.2026 வியாழன் புரட்டாஸி மாஸப்பிறப்பு
22.09.2026 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி, ச்ரவண வ்ரதம்
27.09.2026 ஞாயிறு மஹாளய பக்ஷம் ஆரம்பம்
29.09.2026 செவ்வாய் மஹாபரணீ
03.10.2026 சனி மத்யாஷ்டமி
06.10.2026 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி
08.10.2026 வியாழன் கஜச்சாயை
10.10.2026 சனி ஸர்வ மஹாளய அமாவாஸை
11.10.2026 ஞாயிறு கோவில் நவராத்ரி பூஜாரம்பம்
12.10.2026 திங்கள் நவராத்ரி பூஜாரம்பம்
18.10.2026 ஞாயிறு ஐப்பஸி மாஸப்பிறப்பு, துலா விஷு புண்யகாலம்
20.10.2026 செவ்வாய் ஸரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, ச்ரவண வ்ரதம்
ஸ்ரீ வேதந்த தேஸிகர் திருநக்ஷத்ரம்
21.10.2026 புதன் விஜயதஸமி
22.10.2026 வியாழன் ஸர்வ ஏகாதஸி
07.11.2026 சனி பின்னிரவு (08.11.2026 விடியர்க்காலை) நரக சதுர்தஸி
ஸ்நானம்
08.11.2026 ஞாயிறு தீபாவளிப் பண்டிகை, ஸர்வ அமாவாஸை
09.11.2026 திங்கள் லக்ஷ்மீ – குபேர பூஜை
13.11.2026 வெள்ளி ஸ்ரீ மணவாள மாமுநிகள் திருநக்ஷத்ரம்
16.11.2026 திங்கள் ச்ரவண வ்ரதம், கடைமுகம்
17.11.2026 செவ்வாய் கார்த்திகை மாஸப்பிறப்பு, முடவன் முழுக்கு
20.11.2026 வெள்ளி ஸர்வ ஏகாதஸி
23.11.2026 திங்கள் பரணி தீபம்
24,11.2026 செவ்வய் பாஞ்சராத்ர, முநித்ரய, வைகானஸ, ஸ்ரீமடம்
திருக்கார்த்திகை, ஸர்வாலய தீபம்
04.12.2026 வெள்ளி ஸர்வ ஏகாதஸி
06.12.2026 ஞாயிறு ஸ்வாதி
08.12.2026 செவ்வாய் ஸர்வ அமாவாஸை
13.12.2026 ஞாயிறு ச்ரவண வ்ரதம்
16.12.2026 புதன் மார்கழி மாஸப்பிறப்பு, தனுர் மாத பூஜாரம்பம்
20.12.2026 ஞாயிறு வைகுந்த ஏகாதஸி
31.12.2026 வியாழன் அஷ்டகா
01.01.2027 வெள்ளி அந்வஷ்டகா
02.01.2027 சனி ஸ்வாதி
03.01.2027 ஞாயிறு ஸர்வ ஏகாதஸி
07.01.2027 வியாழன் ஸர்வ அமாவாஸை, ஸ்ரீ ஹனுமத்ஜயந்தி
11.01.2027 திங்கள் கூடாரைவல்லி
14.01.2027 வியாழன் போகிப்பண்டிகை
15.01.2027 வெள்ளி தை மாஸப்பிறப்பு, பொங்கல் பண்டிகை. பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்: காலை 09.00 முதல் 09.45க்குள்.
16.01.2027 சனி கனு, மாட்டுப்பொங்கல்
19.01.2027 செவ்வாய் ஏகாதஸி
29.01.2027 வெள்ளி அஷ்டகா, ஸ்வாதி
30.01.2027 சனி அந்வஷ்டகா
02.02.2027 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி
06.02.2027 சனி ஸர்வ தை அமாவாஸை, ச்ரவண வ்ரதம்
13.02.2027 சனி மாசி மாஸப்பிறப்பு, ரத ஸப்தமி
17.02.2027 புதன் ஸர்வ ஏகாதஸி
21.02.2027 ஞாயிறு மாசி மகம்
26.02.2027 வெள்ளி ஸ்வாதி
28.02.2027 ஞாயிறு அஷ்டகா
01.03.2027 திங்கள் அந்வஷ்டகா
04.03.2027 வியாழன் ஸர்வ ஏகாதஸி
05.03.2027 வெள்ளி ச்ரவண வ்ரதம்
07.03.2027 ஞாயிறு போதாயன அமாவாஸை
08.03.2027 திங்கள் அமாவாஸை
15.03.2027 திங்கள் பங்குனி மாஸப்பிறப்பு. காரடயார் நோன்பு. மாசி சரடு
அணிய நல்ல நேரம்: விடியற்காலை 5.45க்கு மேல், 6.45க்குள்
18.03.2027 வியாழன் ஸர்வ ஏகாதஸி
22.03.2027 திங்கள் பங்குனி உத்திரம்
25.03.2027 வியாழன் ஸ்வாதி
01.04.2027 வியாழன் ச்ரவண வ்ரதம்
02.04.2027 வெள்ளி ஸர்வ ஏகாதஸி
06.04.2027 செவ்வாய் ஸர்வ அமாவாஸை
07.04.2027 புதன் யுகாதிப் பண்டிகை, தெலுங்கு வருஷப்பிறப்பு
14.04.2027 புதன் பிலவங்க வருஷப்பிறப்பு/சித்திரை மாஸப்பிறப்பு
================
:-: ஶுபமஸ்து, லோகாஸ் ஸமஸ்தாஸ் ஶுகினோபவந்து :-:
:: ஶுபமஸ்து ::


Leave a Comment
You must be logged in to post a comment.