Gayathri Japam mantram in Tamil

Essence of Srivaishnavam Practices – Gayatri (gAyatri) Japam Sankalpam for 20.08.2024

|| ஸ்ரீ ||
ஸ்ரீ ராம ஜயம்

காயத்ரீ ஜபம் – 20.08.2024.‌

நித்யானுஷ்டானங்களை முடித்துவிட்டு, கை கால்களை அலம்பிக்கொண்டு,
சுத்தமான இடத்தில் ஜலத்தினால் ப்ரோக்ஷித்து, இரண்டு பில் ஆஸனத்திற்கு
சேர்த்து, இரண்டுபில் பவித்ரம் தரித்து, 2 பில் இடுக்குப்புல் தரித்ததுக்கொண்டு
மூன்றும்றை ப்ராணாயாமம் செய்யவும். பின்னர், கைகூப்பி :

அஹோபில மடம் (ஸ்ரீ ஸன்னிதி) சிஷ்யரகளுக்கு மட்டும்:
யஸ்யாபவது பக்த ஜனார்த்தி ஹந்து; பித்ருத்வ மந்யேஷ்வ
விசார்யதூர்ணம், ஸ்தம்பேவதார ஸ்தமநன்யலப்யம்,
லக்ஷ்மீந்ருஸிம்ஹம் ஶரணம் ப்ரபத்யே |

கீழ்கண்டவை, வடகலை எல்லோர்க்கும் பொது:

ஹர்ஹி ஓம், அஸ்மத் குருப்யோ நம: |
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தாசாரிய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||
குருப்ய: தத் குருப்யஶ்ச ந்மோவாக மதீமஹே |
வ்ருணீமகேச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதி ||
ஸ்வஶேஷ பூதேந ம்யாஸ்வீயை: ஸர்வ பரிச்சதை |
விதாதும் ப்ரீதமாத்மாநம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம்||

கீழ்கண்ட மந்த்ரங்கள் வடகலை, தென்கலை மற்றும் ஸ்மார்த்தாள், மாத்வாள்
அனைவர்க்கும் பொது:

ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஶ்ஶிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸந்ந வதநம் த்யாதேத் ஸர்வவிக்நோப ஶாந்தயே ||
யஸ்யத்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா: பரஶ்ஶதம் |
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஶ்ரயே ||

(இடது உள்ளங்கையை வலது தொடைமேல் வைது, வலது உள்ளங்கையை
கவிழ்த்து வைத்துக்கொண்டு, கீழ்கண்ட ஸங்கல்பத்தை கூறவும்).

ஹர்ரிஹரோந்த்ர, தத் ஸ்ரீகோவிந்த, கோவிந்த, கோவிந்த அஸ்ய ஸ்ரீபகவதோ
மஹா புருஷஸ்ய, ஸ்ரீவிஷ்ணோராக்ஞயா, ப்ரவர்த்தமானஸ்ய, அத்ய ப்ரஹ்மண:
த்விதீயபரார்த்தே, ஸ்ரீஶ்வேதவராஹகல்பே, வைவஸ்வத மன்வந்தரே, கலி யுகே,
ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, ஶகாப்தே, மேரோ:
தக்ஷிணே பார்ஶ்வே, அஸ்மின்வர்த்தமானே, வ்யவஹாரிகே, ப்ரபவாதிஷஷ்டி
ஸம்வத்ஸராணாம் மத்யே,

க்ரோதி நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ரிதௌ, ஸிம்ஹ மாஸே, க்ருஷ்ண பக்ஷே, ப்ரதமாயாம் சுபதிதௌ, பௌம வாஸர யுக்தாயாம், ச்ரவிஷ்டா/சதபிஷங் நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் ப்ரதமாயாம் சுபதிதௌ….., ஸ்ரீபகவதாக்ஞயா,

(வடகலை) ஸ்ரீமன்நாராயண ப்ரீதியர்த்தம்
(தென்கலையார்) பகவத் கைங்கர்ய ரூபம் (அ) பகவத் ப்ரீதியர்த்தம்
(ஸ்மார்த்தாள்) – ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீதியர்த்தம்

மித்யாதீத ப்ராயஸ்சித்தார்தம், அஷ்டோத்ர ஸஹஸ்ர ஸங்க்யா (1008) (அல்லது)
அஷ்டோத்ர ஸத ஸங்க்யா (108) காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே என்று
சங்கல்பத்தை கூறி, ஸாத்வீக த்யானம் செய்யவும்:

ஸாத்வீக த்யானம்:
பகவாநேவ ஸ்வநியாம்ய, ஸ்வரூபஸ்திதி,ப்ரவ்ருத்தி: ஸ்வஶேஷதைகரஶேந
அநேந ஆத்மநா கர்த்ரா ஸ்வகீயை: சோபகரணை: ஸ்வாராதனைக ப்ரயோஜனாய
பரம புருஷ: ஸர்வஶேஷீ ஸ்ரிய: பதி: ஸ்வஶேஷ பூதமிதம் காயத்ரீ மஹாமந்த்ர
ஜபாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீயதே ஸ்வயமேவ காரயதி என்று சாத்வீக
த்யானம் செய்தபின், காயத்ரீ ஆவாஹனம்/ஜபம்(108 {அல்லது} 1008):

ஆயாது வரதாதேவி அக்ஷரம் ப்ரஹ்ம்ம ஸம்மிதம்| காயத்ரீம் ச்சந்தசாம், மாதேதம்
ப்ரம்மஜூஷஸ்வவ:
“ஓஜோசி, ஸஹோஸி, ப்ராஜோசி தேவானாம் தாமனாமஸி, விச்மஸி விச்வாயுஸ்
சர்வமசி சர்வாயுரபிபூரோம், காயத்ரீம் ஆவாஹயாமி”

த்யானம்:
ப்ராதர் த்யாயாமி காயத்ரீம் ரவிமண்டல மத்யகாம் |
ரிக்வேதமுச்சாரந்தீம் ரக்தவர்ணாம் குமாரிகாம் ||
அக்ஷமாலாகராம் ப்ரஹ்ம்ம தைவத்யாம் ஹம்ஸவஹனாம்…
ஸாவித்ரீய ருஷி;விஸ்வாமித்ர: தேவீகாயத்ரீ ச்சந்த: ஸவித தேவதா:
சங்க சக்ரதராம் தேவம் க்ரீடாதி விபூஷிதாம், ஸூர்யமண்டல மத்யஸ்தாம்
த்யாயேத் ஸ்வர்ணருசிம் ஹரிம்.

யோ தேவாஸ் சவிதாஅஸ்மாகம் தியோ தர்மாதி கொச்சர: |
ப்ரேரயேத் தஸ்ய யாத் பர்க்கா: தத் வரேண்ய முபாஸ்மஹே ||

108 அல்லது 1008 முறை ஸங்கல்ப்பித்தபடி ஜபம் செய்யவும் :
காயத்ரீ ஜபம் –
“ஓம் பூர் புவஸ்ஸுவ:, தத்ஸவிதுர்வரேண்யம், பர்கோதேவஸ்ய தீமஹி,
தியோ யோந: ப்ரசோதயாத் “

108 அல்லது 1008 காயத்ரீ ஜபம் முடித்துவிட்டு, ப்ராணாயாமம் செய்யவும். பிறகு, 108
அல்லது 1008 காயத்ரி ஜபத்திற்கு சமமாக, திருவஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய)
ஜபிக்கவும். பின்னர் கைகூப்பி, ஸ்ரீ பகவதாக்ஞா ஸ்ரீமன் நாராயணப்ரீதியர்த்தம்/ பகவத்ப்ரீதியர்த்தம்/ பரமேஸ்வர ப்ரீதியர்த்தம், காயத்ரி உத்வாஸனம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து,

உத்தமே சிகரேதேவி பூம்யாம் பர்வத மூர்த்தி, ப்ராஹ்மணேப்யோ ஹ்யனுஜ்ஞாநம்
கச்சதேவி யதாஸுகம் என்று சொல்லி, உபஸ்தானம் செய்யவும். பின்னர் சேவித்து
(ஸாஷ்டாங்க நமஸ்கார்ம்) அபிவாதனம் செய்து, ஆசனமம், பவித்ர விசர்ஜனம்.
பின்னர் ஸாத்வீக த்யானம்:
பகவாநேவ ஸ்வநியாம்ய, ஸ்வரூபஸ்திதி,ப்ரவ்ருத்தி: ஸ்வஶேஷதைகரஶேந
அநேந ஆத்மநா கர்த்ரா ஸ்வகீயை: சோபகரணை: ஸ்வாராதனைக ப்ரயோஜனாய
பரம புருஷ: ஸர்வஶேஷீ ஸ்ரிய: பதி: ஸ்வஶேஷ பூதமிதம் காயத்ரீ மஹாமந்த்ர
ஜபாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீயதே ஸ்வயமேவ காரிதவான் என்று சாத்வீக
த்யானம் செய்து, பெரியோர்களை ஸேவித்து ஆசி பெறவும்.

_/|\_ ஸுபமஸ்து _/|\_

    TRS Iyengar

    Born on Makara Uthiradam star, native of Mukkur and brought up in Ladavaram village near Arcot and now well settled in Mumbai for over five decades. Presently, at 70, trying to run this website without any commercial expectations or profit motive, just for the sake of our future generations to understand about Sanatana Dharma & Srivaishnavam sampradayam.Within my limited knowledge that I put it here, what I learnt from the world.