Pilava year’s Festival Chart in Tamil – 2021-2022

Jaya Jaya Sri Sudarsana !
Sri Sudarsana, The Wheel God Known as Chakrathazhwar.
Jaya Jaya Sri Sudarsana !
 

Click here for Festival Chart in phonetic English

Click her for TharppaNa Sankalpams in phonetic English

ப்லவ வருஷத்திய முக்ய பண்டிகை/வ்ரத தினங்கள்

14.04.2021 புதன் பிலவ தமிழ் வருஷப்பிறப்பு, சித்திரை மாஸப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம்

18.04.2021 ஞாயிறு ஸ்ரீ ராமனுஜர் ஜயந்தி

21.04.2021 புதன் ஸ்ரீராம நவமி

23.04.2021 வெள்ளி ஸர்வ ஏகாதஸி

26.04.2021 திங்கள் சித்ர பௌர்ணமி

27.04.2021 செவ்வய் ஸ்வாதி

03.05.2021 திங்கள் ச்ரவண வ்ரதம்

07.05.2021 வெள்ளி ஸர்வ ஏகாதஸி

11.05.2021 செவ்வாய் ஸர்வ அமாவாஸ்யை

14.05.2021 வெள்ளி அக்ஷய த்ருதீயை, வைகாசி மாஸப்பிறப்பு

17.05.2021 திங்கள் ஸ்ரீ சங்கர ஜயந்தி

23.05.2021 ஞாயிறு ஏகாதஸி

24.05.2021 திங்கள் ஸ்வாதி

25.05.2021 செவ்வாய் வைகாசி விஸாகம், ஸ்ரீ ந்ருசிம்ஹ ஜயந்தி

31.05.2021 திங்கள் ச்ரவண வ்ரதம்

06.06.2021 ஞாயிறு ஸர்வ ஏகாதஸி

09.06.2021 புதன் போதாயன அமாவாஸ்யை

10.06.2021 வியாழன் அமாவாஸ்யை

15.06.2021 செவ்வாய் ஆனி மாஸப்பிறப்பு

21.06.2021 திங்கள் ஸர்வ ஏகாதஸி / ஸ்வாதி

27.06.2021 ஞாயிறு ச்ரவண வ்ரதம்

05.07.2021 திங்கள் ஸர்வ ஏகாதஸி

09.07.2021 வெள்ளி ஸர்வ அமாவாஸ்யை

16.07.2021 வெள்ளி தக்ஷிணாயன புண்யகாலம்

17.07.2021 சனி ஆடிப்பண்டிகை

18.07.2021 ஞாயிறு ஸ்வாதி

20.07.2021 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி

24.07.2021 சனி ச்ரவண வ்ரதம்

04.04.2008 புதன் ஸர்வ ஏகாதஸி

08.08.2021 ஞாயிறு ஆடி அமாவாஸ்யை

11.08.2021 புதன் திருவாடிப்பூரம்

14.08.2021 சனி ஸ்வாதி

17.08.2021 செவ்வாய் ஆவணி மாஸப்பிறப்பு

18.08.2021 புதன் ஸர்வ ஏகாதஸி

20.08.2021 வெள்ளி வரலக்ஷ்மி வ்ரதம்

21.08.2021 சனி ரிக் உபாகர்ம, ஹயக்ரீவ ஜயந்தி, திருவோணம் பண்டிகை, ச்ரவண வ்ரதம்

22.08.2021 ஞாயிறு யஜுர் உபாகர்ம, 

23.08.2021 திங்கள் காயத்ரீ ஜபம்

30.08.2021 திங்கள் கோகுலாஷ்டமி, வைகானஸ/முனித்ரய ஸ்ரீஜயந்தி

31.08.2021 செவ்வாய் பாஞ்சராத்ர / ஸ்ரீமடம் ஸ்ரீஜயந்தி

03.09.2021 வெள்ளி ஸர்வ ஏகாதஸி

06.09.2021 திங்கள் ஸர்வ அமாவாஸ்யை

09.09.2021 வியாழன் ஸாம உபகர்ம (குஜ சாந்தி)

10.09.2021 வெள்ளி விநாயகர் சதுர்த்தி

11.09.2021 சனி ஸ்வாதி

17.09.2017 வெள்ளி புரட்டாசி மாஸப்பிறப்பு, ஸர்வ ஏகாதஸி, ச்ரவண வ்ரதம்

21.09.2021 செவ்வாய் மஹாளய பக்ஷம் ஆரம்பம்

24.09.2021 வெள்ளி மஹாபரணி

29.09.2021 புதன் மத்யாஷ்டமி

02.10.2021 சனி ஸர்வ ஏகாதஸி

05.10.2021 செவ்வாய் போதாயன அமாவாஸ்யை

06.10.2021 புதன் மஹாளய அமாவாஸ்யை

07.10.2021 வியாழன் நவராத்ரி பூஜா ஆரம்பம்

14.10.2021 வியாழன் மஹா நவமி, ஸரஸ்வதி பூஜை

15.10.2021 வெள்ளி விஜயதஸமி, ச்ரவண வ்ரதம், ஸ்ரீ வேதந்த

தேஸிகர் திருநக்ஷத்ரம்

16.10.2021 சனி ஸர்வ ஏகாதஸி

17.10.2021 ஞாயிறு துலா விஷு புண்யகாலம்

18.10.2021 திங்கள் துலா ஸ்நானம் ஆரம்பம்

01.11.2021 திங்கள் ஸர்வ ஏகாதஸி

03.11.2021 புதன் பின்னிரவு நரக சதுர்த்தஸி

04.11.2021 வியாழன் ஸர்வ அமாவாஸை,  தீபாவளி பண்டிகை, லக்ஷ்மி குபேர பூஜை

08.11.2021 திங்கள் மணவாள மாமுநிகள் திருநக்ஷத்ரம்

11.11.2021 வியாழன் ச்ரவண வ்ரதம்

15.11.2021 திங்கள் ஸர்வ ஏகாதசி

16.11.2021 செவ்வாய் கடைமுகம், துலா ஸ்நான பூர்த்தி, கார்த்திகை மாஸப்பிறப்பு

17.11.2021 புதன் முடவன் முழுக்கு

18.11.2021 வியாழன் வைகானஸ தீபம்

19.11.2021 வெள்ளி பாஞ்சராத்ர/ஸ்ரீமடம் திருக்கார்த்திகை தீபம்

30.11.2021 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி

02.12.2021 வியாழன் ஸ்வாதி

03.12.2021 வெள்ளி போதாயன அமாவாஸ்யை

04.12.2021 சனி அமாவாஸ்யை

08.12.2021 புதன் ச்ரவண வ்ரதம்

14.12.2021 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி (ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதஸி)

16.12.2021 வியாழன் மார்கழி மாஸப்பிறப்பு, தனுர் மாத பூஜாரம்பம்

29.12.2021 புதன் ஸ்வாதி

30.12.2021 வியாழன் ஸர்வ ஏகாதஸி

02.01.2022 ஞாயிறு ஸர்வ அமாவாஸ்யை, ஹனுமத் ஜயந்தி

05.01.2022 புதன் ச்ரவண வ்ரதம்

11.01.2022 செவ்வாய் கூடாரைவல்லி

13.01.2022 வியாழன் வைகுண்ட ஏகாதஸி (கோயில் தவிர), –  போகிப்பண்டிகை

14.01.2022 வெள்ளி தை மாஸபிறப்பு, உத்தராயண புண்யகாலம், மகர ஸங்க்ராந்தி, பொங்கல் பண்டிகை

பொங்கல் பானை வைக்க நல்ல நேரம் பகல் 1.45 – 2.30 PM (IST) உத்தமம்.

15.01.2022 சனி கனு,  மாட்டுப்பொங்கல்

25.01.2022 செவ்வாய் ஸ்வாதி

31.01.2022 திங்கள் ஸர்வ தை அமாவாஸ்யை

01.02.2022 செவ்வாய் ச்ரவண வ்ரதம்

08.02.2022 செவ்வாய் ரத ஸப்தமி

12.02.2022 சனி ஸர்வ ஏகாதஸி

13.02.2022 ஞாயிறு மாசி மாஸப்பிறப்பு

17.02.2022 வியாழன் மாசி மகம்

22.02.2022 செவ்வாய் ஸ்வாதி

24.02.2022 வியாழன் அஷ்டகா

25.02.2022 வெள்ளி அன்வஷ்டகா

27.02.2022 ஞாயிறு ஏகாதஸி

28.02.2022 திங்கள் ச்ரவண வ்ரதம்

02.03.2022 புதன் ஸர்வ அமாவாஸ்யை

14.03.2022 திங்கள் ஸர்வ ஏகாதசி, காரடையார் நோன்பு, பங்குனி மாஸப்பிறப்பு

இரவு 8 மணிக்குமேல் 8.45க்குள் சரடு அணிய உகந்த நேரம்.

18.03.2022 வெள்ளி பங்குனி உத்திரம்

21.03.2022 திங்கள் ஸ்வாதி

28.03.2022 திங்கள் ஸர்வ ஏகாதஸி, ச்ரவண வ்ரதம்

31.03.2022 வியாழன் ஸர்வ அமாவாஸ்யை

02.04.2022 சனி யுகாதிப்பண்டிகை, தெலுங்கு வருஷப்பிறப்பு

10.04.2023 ஞாயிறு ஸ்ரீராம நவமி

12.04.2022 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி

14.04.2022 வியாழன் சுபகிருது தமிழ் வருஷப்பிறப்பு, சித்திரை மாஸப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம்.

|| ஸுபமஸ்து ||

ஸ்ரீ:
ஸ்ரீராம ஜெயம்

13.03.20 வெள்ளி ஸ்வாதி
14.03.20 சனி பங்குனி மாஸப்பிறப்பு. காரடையான் நோன்பு. காலை 7.30லிருந்து 8.30க்குள் மாசி சரடு அணிய உத்தமம்.
20.03.20 வெள்ளி ஸர்வ ஏகாதஸி, ச்ரவண வ்ரதம்
23.03.20 திங்கள் ஸர்வ அமாவாஸை
02.04.20 வியாழன் ஸ்ரீராம நவமி (கோயில் தவிர)
04.04.20 சனி ஸர்வ ஏகாதஸி
06.04.20 திங்கள் பங்குனி உத்திரம்
09.04.20 வியாழன் ஸ்வாதி

|| ஸ்ரீ ||

ஸ்ரீராம ஜயம்.

ஸ்ரீ சார்வரி வருஷத்திய ஸ்ரீவைஷ்ணவ பண்டிகை, அமாவாஸை முதலான முக்ய தினங்கள்

13.04.2020 திங்கள் சார்வரி வருஷப்பிறப்பு, சித்திரை மாஸப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம்

16.04.2020 வியாழன் ச்ரவண வ்ரதம்

18.04.2020 சனி ஸர்வ ஏகாதஸி

22.04.2020 புதன் ஸர்வ அமாவாஸ்யை

26.04.2020 ஞாயிறு அக்ஷய த்ருதீயை

28.04.2020 செவ்வாய் ஸ்ரீ ராமானுஜ ஜயந்தி, / ஸ்ரீ சங்கர ஜயந்தி

02.05.2020 சனி கோயில் ஸ்ரீராம நவமி

04.05.2020 திங்கள் ஏகாதஸி

06.05.2020 புதன் ஸ்வாதி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி

07.05.2020 வியாழன் சித்ரா பௌர்ணமி, கஜேந்திர மோக்ஷம்

13.05.2020 புதன் ச்ரவண வ்ரதம்

14.05.2020 வியாழன் வைகாசி மாஸப்பிறப்பு

18.05.2020 திங்கள் ஸர்வ ஏகாதஸி

22.05.2020 வெள்ளி ஸர்வ அமாவாஸ்யை

02.06.2020 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி

03.06.2020 புதன் ஸ்வாதி, கோயில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி, நக்ஷத்ர த்வாதஸி

04.06.2020 வியாழன் வைகாசி விசாகம்

09.06.2020 சனி ச்ரவண வ்ரதம்

15.06.2020 திங்கள் ஆனி மாஸப்பிறப்பு

17.06.2020 புதன் ஸர்வ ஏகாதஸி

20.06.2020 சனி ஸர்வ அமாவாஸ்யை

21.06.2020 ஞாயிறு ஸூர்ய க்ரஹணம் –க்ரஹண ஆரம்பம் காலை 10.32, மத்யம் 11.59, மோக்ஷம் பகல் 1.42 மணிக்கு.

ம்ருகசீர்ஷம் நக்ஷத்ரமுடையவர்கள் க்ரஹண பரிஹாரமும், ரோஹிணி, சித்திரை, அவிட்டம்,

திருவாதிரை நக்ஷத்திரகாரர்கள் க்ரஹண சாந்தியும் செய்தல் வேண்டும்.

30.06.2020 செவ்வாய் ஸ்வாதி

01.07.2020 புதன் ஸர்வ ஸயன ஏகாதஸி

07.07.2020 செவ்வாய் ச்ரவண வ்ரதம்

16.07.2020 வியாழன் ஆடி மாஸப்பிறப்பு, தக்ஷிணாயன புண்யகாலம், ஆடிப்பண்டிகை, ஸர்வ ஏகாதஸி

20.07.2020 திங்கள் ஸர்வ ஸோமவார அமாவாஸ்யை

24.07.2020 வெள்ளி திருவாடிப்பூரம்

28.07.2020 செவ்வாய் ஸ்வாதி

30.07.2020 வியாழன் ஸர்வ ஏகாதஸி

02.08.2020 ஞாயிறு பதினெட்டாம் பெருக்கு

03.08.2020 திங்கள் யஜுர் உபாகர்ம, ச்ரவண வ்ரதம்

04.08.2020 செவ்வாய் ருக் உபாகர்ம, காயத்ரீ ஜபம்

11.0-8.2020 செவ்வாய் ஜன்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, க்ருஷ்ணாஷ்டமி

15.08.2020 சனி  ஸர்வ ஏகாதஸி

17.08.2020 திங்கள் ஆவணி மாஸப்பிறப்பு

18.08.2020 செவ்வாய் ஸர்வ அமாவாஸ்யை

22.08.2020 சனி ஸாமோபகர்ம, வினாயகர் சதுர்த்தி

24.08.2020 திங்கள் ஸ்வாதி

29.08.2020 சனி ஸர்வ பரிவர்த்தன ஏகாதஸி

31.08.2020 திங்கள் ச்ரவண வ்ரதம், திருவோணம் பண்டிகை

02.09.2020 புதன் மஹாளய பக்ஷம் ஆரம்பம்

07.09.2020 திங்கள் மஹாபரணீ

10.09.2020 வியாழன் மத்யாஷ்டமி, வைகானஸ, முனித்ரய, பாஞ்சராத்ர ஸ்ரீஜயந்தி – (அஹோபில மடம்/ஆண்டவன் ஆஸ்ரமம்)

13.09.2020 ஞாயிறு ஸர்வ ஏகாதஸி

16.09.2020 புதன் போதாயன அமாவாஸ்யை

17.09.2020 வியாழன் புரட்டாசி மாஸப்பிறப்பு, ஸர்வ மஹாளய அமாவாஸ்யை, கோயில் நவராத்ரி உத்ஸவாரம்பம்.

20.09.2020 ஞாயிறு ஸ்வாதி

25.09.2020 வெள்ளி கோயில் ஸரஸ்வதி பூஜை, மஹாவநமி

26.10.2020 சனி கோயில் விஜயதஸமி

27.10.2020 ஞாயிறு ஸர்வ ஏகாதஸி, ச்ரவண வ்ரதம், ஸ்ரீ வேதந்த தேஸிகர் திருநக்ஷத்ரம்

13.10.2020 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி

16.10.2020 வெள்ளி ஸர்வ அமாவாஸ்யை

17.10.2020 சனி ஐப்பசி மாஸப்பிறப்பு, துலா விஷு புண்யகாலம், நவராத்ரி பூஜா ஆரம்பம்.

18.10.2020 ஞாயிறு ஸ்வாதி

21.10.2020 புதன் மணவாள் மாமுனிகள் திருநக்ஷத்ரம்

24.10.2020 சனி ச்ரவண வ்ரதம்

27.10.2020 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி

11.11.2020 புதன் ஸர்வ ஏகாதஸி

13.11.2020 வெள்ளி பின்னிரவு நரகசதுர்த்தஸி ஸ்நானம்.

14.11.2020 சனி ஸர்வ அமாவாஸ்யை, தீபாவளிப் பண்டிகை

16.11.2020 திங்கள் கார்த்திகை மாஸப்பிறப்பு

21.11.2020 சனி ச்ரவண வ்ரதம்

26.11.2020 வியாழன் ஸர்வ உத்தான கைசிக ஏகாதஸி

29.11.2020 ஞாயிறு வைகானஸ தீபம்

30.11.2020 திங்கள் பாஞ்சராத்ர தீபம், ஸ்ரீமடம் திருக்கார்த்திகை

11.12.2020 வெள்ளி ஏகாதஸி

14.12.2020 திங்கள் ஸர்வ ஸோமவார அமாவாஸ்யை

16.12.2020 புதன் மார்கழி மாஸப்பிறப்பு – தனுர்மாஸ பூஜாரம்பம்

18.12.2020 வெள்ளி ச்ரவண வ்ரதம்

25.12.2020 வெள்ளி வைகுண்ட ஏகாதஸி

08.01.2021 வெள்ளி ஸ்வாதி

09.01.2021 சனி ஸர்வ ஏகாதஸி

11.01.2021 திங்கள் கூடாரவல்லி

12.01.2021 செவ்வாய் ஸர்வ அமாவாஸ்யை – ஹனுமத் ஜயந்தி

14.01.2021 வியாழன் தை மாஸப்பிறப்பு. உத்தராயன புண்யகாலம். மகர ஸங்க்ராந்தி பகல் 12.05லிருந்து பகல் 1.25க்குள்

 பொங்கல் பானை வைக்க உத்தமம்.

15.01.2021 வெள்ளி கனு – மாட்டுப்பொங்கல்

24.01.2021 ஞாயிறு ஸர்வ பீஷ்ம ஏகாதஸி

04.02.2021 வியாழன் ஸ்வாதி

08.02.2021 திங்கள் ஏகாதஸி

10.02.2021 புதன் ச்ரவண வ்ரதம்

11.02.2021 வியாழன் ஸர்வ அமாவாஸ்யை

12.02.2021 வெள்ளி மாசி மாஸப்பிறப்பு

19.02.2021 வெள்ளி ரத ஸப்தமி

23.02.2021 செவ்வாய் ஸர்வ பீம ஏகாதஸி

27.02.2021 சனி மாசி மகம்

06.03.2021 சனி அஷ்டகா

07.03.2021 ஞாயிறு அன்வஷ்டகா

09.03.2021 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி

10.03.2021 புதன் ச்ரவண வ்ரதம்

12.03.2021 வெள்ளி போதாயன அமாவாஸ்யை

13.03.2021 சனி அமாவாஸ்யை

14.03.2021 ஞாயிறு பங்குனி மாஸப்பிறப்பு – காரடையார் நோன்பு. மாலை 3.45க்கு மேல் 4.15க்குள் மாசி சரடு அணிய உத்தமம்.

25.03.2021 வியாழன் ஏகாதஸி

28.03.2021 ஞாயிறு பங்குனி உத்திரம் – ஹோலி பண்டிகை

31.03.2021 புதன் ஸ்வாதி

06.04.2021 செவ்வாய் ச்ரவண வ்ரதம்

08.04.2021 வியாழன் ஏகாதஸி

11.04.2021 ஞாயிறு ஸர்வ அமாவாஸ்யை

13.04.2021 செவ்வாய் தெலுங்கு வருஷப்பிறப்பு – யுகாதி பண்டிகை

14.04.2021 புதன் பிலவ வருஷப்பிறப்பு, சித்திரை மாஸப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம்


Notice: Trying to access array offset on value of type bool in /home/cpr45jtd70t7/public_html/wp-content/themes/paperio/lib/paperio-extra-functions.php on line 1182

TRS Iyengar

Born on Makara Uthiradam star, native of Mukkur and brought up in Ladavaram village near Arcot and now well settled in Mumbai for over five decades. Presently, at 70, trying to run this website without any commercial expectations or profit motive, just for the sake of our future generations to understand about Sanatana Dharma & Srivaishnavam sampradayam.Within my limited knowledge that I put it here, what I learnt from the world.

Leave a Comment