Subakrithu year’s Festival Chart in Tamil – 2022-2023

Jaya Jaya Sri Sudarsana !
Sri Sudarsana, The Wheel God Known as Chakrathazhwar.
Jaya Jaya Sri Sudarsana !
 

Click here for Festival Chart in phonetic English

Click her for TharppaNa Sankalpams in phonetic English

|| ஸ்ரீ ||

ஸ்ரீராம ஜயம்

ஶுபக்ருத் (2022-2023) வருஷத்திய பண்டிகை, அமாவாஸை முதலான முக்ய தினங்கள்

14.04.2022     வியாழன்    ஶுபக்ருது வருஷப்பிறப்பு, சித்திரை மாஸப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம்

16.04.2022     சனி               சித்ரா பௌர்ணமி, கஜேந்திர மோக்ஷம்

17.04.2022     ஞாயிறு       ஸ்வாதி

24.04.2022     ஞாயிறு       ஶ்ரவண வ்ரதம்

26.04.2022     செவ்வாய்   ஸர்வ ஏகாதஸி

30.04.2022     சனி               ஸர்வ அமாவாஸ்யை

03.05.2022     செவ்வாய்   அக்ஷய த்ருதீயை

05.05.2022     வியாழன்    ஸ்ரீ ராமனுஜ ஜயந்தி (1005வது திருநக்ஷத்ரம்)

06.05.2022     வெள்ளி       ஸ்ரீ சங்கர ஜயந்தி

12.05.2022     வியாழன்    ஸர்வ ஏகாதஸி

15.05.2022     வியாழன்    வைகாஸி மாஸப்பிறப்பு, ஸ்வாதி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி

21.05.2022     சனி               ஶ்ரவண வ்ரதம்

26.05.2022     வியாழன்    ஸர்வ ஏகாதஸி

30.05.2022     திங்கள்        ஸர்வ ஸோமவார அமாவாஸ்யை

10.06.2022     வெள்ளி       ஸர்வ ஏகாதஸி

11.06.2022     சனி               ஸ்வாதி

12.06.2022     ஞாயிறு       வைகாசி விஸாகம், நம்மாழ்வார் திருநக்ஷத்ரம்

15.06.2022     புதன்            ஆனி மாஸப்பிறப்பு

17.06.2022     வெள்ளி       ஶ்ரவண வ்ரதம்

24.06.2022     வெள்ளி       ஸர்வ ஏகாதஸி

28.06.2022     செவ்வாய்   ஸர்வ அமாவாஸ்யை

07.07.2022     வியாழன்    ஸ்ரீ ஸுதர்ஸன ஜயந்தி

08.07.2022     வெள்ளி       ஸ்வாதி

10.07.2022     ஞாயிறு       ஸர்வ ஏகாதஸி

15.07.2022     வெள்ளி       ஶ்ரவண வ்ரதம்

17.07.2022     ஞாயிறு       ஆடி மாஸப்பிறப்பு, தக்ஷிணாயன புண்யகாலம், ஆடிப்பண்டிகை

24.07.2022     ஞாயிறு       ஸர்வ ஏகாதஸி

28.07.2022     வியாழன்    ஸர்வ ஆடி அமாவாஸ்யை

01.08.2022     திங்கள்        திரு ஆடிப்பூரம்

03.08.2022     புதன்            பதினெட்டாம் பெருக்கு

05.08.2022     வெள்ளி       ஸ்வாதி, வரலக்ஷ்மி வ்ரதம்

08.08.2022     திங்கள்        ஸர்வ ஏகாதஸி

11.08.2022     வியாழன்    ருக், யஜுர் உபாகர்ம, ஶ்ரவண வ்ரதம்

12.08.2022     வெள்ளி       காயத்ரீ ஜபம்

17.08.2022     புதன்            ஆவணி மாஸப்பிறப்பு

19.08.2022     வெள்ளி       வைகானஸ ஸ்ரீஜயந்தி – கோகுலாஷ்டமி

20.08.2022     சனி               முநித்ரய ஸ்ரீஜயந்தி (ஆண்டவன் ஆஸ்ரமம்)

21.08.2022     ஞாயிறு       அஹோபில மடம் – பாஞ்சராத்ர ஸ்ரீஜயந்தி

23.08.2022     செவ்வாய்   ஸர்வ ஏகாதஸி

26.08.2022     வெள்ளி       ஸர்வ அமாவாஸ்யை

30.08.2022     செவ்வாய்   ஸாம வேத உபாகர்ம

31.08.2022     புதன்            விநாயகர் சதுர்த்தி

01.09.2022     வியாழன்    ஸ்வாதி

06.09.2022     செவ்வாய்   ஸர்வ ஏகாதஸி

07.09.2022     புதன்            ஶ்ரவண வ்ரதம்

08.09.2022     வியாழன்    ஸ்ரீ ஹயக்ரீவ ஜயந்தி

11.09.2022     ஞாயிறு       மஹால பக்ஷம் ஆரம்பம்

14.09.2022     புதன்            மஹாபரணி

17.09.2022     சனி               புரட்டாஸி மாஸப்பிறப்பு

18.09.2022     ஞாயிறு       மத்யாஷ்டமி/மஹா வ்யதீபாதம்

21.09.2022     புதன்            ஸர்வ ஏகாதஸி

23.09.2022     வெள்ளி       கஜச்சாயை

25.09.2022     ஞாயிறு       ஸர்வ மஹாளய அமாவாஸ்யை

26.09.2022     திங்கள்        நவராத்ரி பூஜா ஆரம்பம்

28.09.2022     புதன்            ஸ்வாதி

04.10.2022     செவ்வாய்   ஸரஸ்வதி பூஜை, மஹாநவமி

05.10.2022     புதன்            ஶ்ரவண வ்ரதம், விஜயதஸமி, ஸ்ரீவேதந்த தேஶிகர் 754வது திருநக்ஷத்ரம்

06.10.2022     வியாழன்    ஸர்வ ஏகாதஸி

18.10.2022     செவ்வாய்   ஐப்பஸி மாஸப்பிறப்பு, துலா விஷு புண்யகாலம், துலா ஸ்நானம் ஆரம்பம்

21.10.2022     வெள்ளி       ஸர்வ ஏகாதஸி

23.10.2022     ஞாயிறு       பின்னிரவு நரக சதுர்த்தஸி ஸ்நானம்

24.10.2022     திங்கள்        தீபாவளி பண்டிகை, போதாயன அமாவாஸ்யை

25.10.2022     செவ்வாய்   அமாவாஸ்யை. ஸூர்ய க்ரஹணம் – ஆரம்பம் மாலை 4.50 மணிக்கு

மத்யமம் 5.52, மோக்ஷம் மாலை 6.32 மணிக்கு. ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்

                                                 க்ரஹண பரிகாரமும், திருவாதிரை, சித்திரை, விஶாகம், சதயம் நக்ஷத்திரத்தில்

                                                பிறந்தவர்கள் க்ரஹண சாந்தி செய்துகொள்ளவும்.

26.10.2022     புதன்            ஸ்வாதி

20.10.2022     சனி               மணவாள மாமுநிகள் திருநக்ஷத்ரம்

01.11.2022     செவ்வாய்   ஶ்ரவண வ்ரதம்

04.11.22         வெள்ளி       ஸர்வ ஏகாதஸி

08.11.2022     செவ்வாய்   சந்த்ர க்ரஹணம், தெரியும் நேரம் பிற்பகல் 5.47  முதல் மாலை 6.26 வரை. பரணி

நக்ஷத்ரத்தில் பிறந்தவர்கள் க்ரஹண பரிகாரமும், அஸ்விநீ, கார்த்திகை, பூரம்,

                                                பூராடம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் க்ரஹண சாந்தி செய்துகொள்ளவும்.

17.11.2022     வியாழன்    கார்த்திகை மாஸப்பிறப்பு, முடவன் முழுக்கு

20.11.2022     ஞாயிறு       ஸர்வ ஏகாதஸி

22.11.2022     செவ்வாய்   ஸ்வாதி

23.11.2022     புதன்            ஸர்வ அமாவாஸ்யை

28.11.2022     திங்கள்        ஶ்ரவண வ்ரதம்

04.12.2022     ஞாயிறு       கைஸிக ஏகாதஸி

07.12.2022     புதன்            வைகானஸ கார்த்திகை தீபம்

08.12.2022     வியாழன்    ஸ்ரீமடம், முநித்ரயம், பாஞ்சராத்ர தீபம்

16.12.2022     வெள்ளி       மார்கழி மாஸப்பிறப்பு, தனுர் மாஸ பூஜா

                                                ஆரம்பம்

19.12.2022     திங்கள்        ஸ்வாதி, ஸர்வ ஏகாதஸி

22.12.2022     வியாழன்    போதாயன அமாவாஸ்யை

23.12.2022     வெள்ளி       அமாவாஸ்யை,ஹனுமத் ஜயந்தி

26.12.2022     திங்கள்        ஶ்ரவண வ்ரதம்

02.01.2023     திங்கள்        ஸர்வ வைகுண்ட ஏகாதஸி

11.01.2023     புதன்            கூடாரைவல்லி

14.01.2023     சனி               போகிப்பண்டிகை

15.01.2023     ஞாயிறு       தை மாஸப்பிறப்பு, உத்தராயன புண்யகாலம்

                                                பொங்கல் பண்டிகை. காலை 9.00 மணிக்குமேல்,

                                                9.30க்குள் பொங்கல் பானை வைக்க உத்தமம்.

16.01.2023     திங்கள்        கனு, மாட்டுப்பொங்கல், ஸ்வாதி

18.01.2023     புதன்            ஸர்வ ஏகாதஸி

21.01.2023     சனி               ஸர்வ தை அமாவாஸ்யை

22.01.2023     ஞாயிறு       ஶ்ரவண வ்ரதம்

01.02.2023     புதன்            ஸர்வ ஏகாதஸி

12.02.2023     ஞாயிறு       ஸ்வாதி

13.02.2023     திங்கள்        மாஸி மாஸப்பிறப்பு, அஷ்டகா புண்யகாலம்

14.02.2023     செவ்வாய்   அன்வஷ்டகா புண்யகாலம்

16.02.2023     வியாழன்    ஸர்வ ஏகாதஸி

18.02.2023     சனி               ஶ்ரவண வ்ரதம், மஹா சிவராத்ரி

19.02.2023     ஞாயிறு       போதாயன அமாவாஸ்யை

20.02.2023     திங்கள்        அமாவாஸ்யை

03.03.2023     வெள்ளி       ஸர்வ ஏகாதஸி

06.03.2023     திங்கள்        மாஸி மகம்,

11.03.2023     சனி               ஸ்வாதி

15.03.2023     புதன்            பங்குனி மாஸப்பிறப்பு, காரடையான் நோன்பு

                                                காலை 5.00 மணிக்கு மேல், 6.00 மணிக்குள், சரடு

                                                அணிய உகந்த நேரம்.

18.03.2023     சனி               ஶ்ரவண வ்ரதம், ஸ்ரீவைஷ்ணவ ஏகாதஸி

21.03.2023     செவ்வாய்   ஸர்வ அமாவாஸ்யை

22.03.2023     புதன்            யுகாதிப் பண்டிகை, தெலுங்கு வருஷப்பிறப்பு

02.04.2023     ஞாயிறு       ஸ்ரீவைஷ்ணவ ஏகாதஸி

05.04.2023     புதன்            பங்குனி உத்திரம்

08.04.2023     சனி               ஸ்வாதி

14.04.2023     வெள்ளி       ஶோபக்ருது தமிழ் வருஷப்பிறப்பு, சைத்ர விஷு

                                                புண்யகாலம், சித்திரை மாஸப்பிறப்பு, ஶ்ரவண வ்ரதம்.

:: ஶுபமஸ்து ::

TRS Iyengar

Born on Makara Uthiradam star, native of Mukkur and brought up in Ladavaram village near Arcot and now well settled in Mumbai for over five decades. Presently, at 70, trying to run this website without any commercial expectations or profit motive, just for the sake of our future generations to understand about Sanatana Dharma & Srivaishnavam sampradayam.Within my limited knowledge that I put it here, what I learnt from the world.

Leave a Comment