Browsing Category

Religious Events

Rig Veda (Rg, Rk, rik) Avani avittam in Tamil

Jaya Jaya Sri Sudarsana ! Jaya Jaya Sri Sudarsana !   Rig/Rk/Rik Upakarma on 29th August 2023 ஸ்ரீ ரிக்வேதிகள் உபாகர்ம. ஸ்நானம், நித்யானுஷ்டானம். பிறகு யக்ஞோபவீத தாரணம்.கை கால்கள் அலம்பி, ஆசனமம் செய்து இரண்டு புல் பவித்ரம் – இடுக்குப்புல் தரித்து ப்ராணாயாமம் செய்யவும். பின்னர் கைகூப்பி: ததேவ லக்னம், ஸுதினம் ததேவ தாராபலம் சந்த்ரபலம் ததேவ. வித்யாபலம் தைவபலம் ததேவ லக்ஷ்மிபதே அங்ரியுகம் ஸ்வமராமி அஹோபில மடம் சிஷ்யர்களுக்கு மட்டும்: யஸ்யா பவது பக்த ஜனார்த்தஹந்து, பித்ருத்வ மன்யேஷ்வ விசார்யதூர்ணம், ஸ்தம்பேவதார தமனன்ய லப்யம், லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே. வடகலையார்: -அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்க்கிககேசரீ. வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி | குருப்ய: தத் குருப்யஸ் ச ந்மோவாகே மதீமஹே, வ்ருணீ மஹேச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதீ, ச்வசேஷபூதேன மயாஸ்வீயை: ஸர்வபரிச்சதை, விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ ப்ரக்ரமதே ஸ்வயம். ஐயங்கார் – வடகலை , தென்கலை மற்றும் ஸ்மார்த்தாள் (ஐயர்) – எல்லோருக்கும் பொது :ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே யஸ்யத்விரத வக்ராத்யா பாரிஷத்யா பரச்சதம் விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே என்று சொல்லி, பிறகு வலது தொடை மீது இடது உள்ளங்கை மேல் வைத்துகொண்டு கீழே உள்ளபடி ஸங்கல்பத்தை கூறவும்: ஹர்ரிஹரோந்தத்ஸத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அஸ்ய ஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீச்வேதவரஹகல்பே, வைவஸ்த மன்வந்த்தரே, கலியுகே ப்ரதமே பாதே,, ஜம்பூத்வீபே,  பாரதவர்ஷே . பரதக்கண்டே சகாப்தே மேரோர் தக்ஷிணே பார்ச்வே: அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே – க்ரோதி நாம...