ஸ்ரீ
யக்ஞோபவீத தாரணம்
கோடிட்ட இடங்களில், அன்றைய திதி, வார, நக்ஷத்திரங்களை சேர்த்துக்கூறவும்.
ஸ்நானம், நித்யானுஷ்டானம். பிறகு யக்ஞோபவீத தாரணம்.கை கால்கள் அலம்பி, ஆசனமம் செய்து இரண்டு புல் பவித்ரம்- இடுக்குப்புல் தரித்து ப்ராணாயாமம் செய்யவும். கைகூப்பி:
ததேவ லக்னம், ஸுதினம் ததேவ, தாராபலம் சந்த்ரபலம் ததேவ
வித்யாபலம் தைவபலம் ததேவ
லக்ஷ்மிபதே அங்ரியுகம் ஸ்வமராமி
வடகலையார்: – (அஹோபில மடம் சிஷ்யர்கள்)
யஸ்யாபவது, பக்த ஜனார்த்தஹந்து, பித்ருத்வ மன்யேஷ்வ விசார்யதூர்ணம்,
ஸ்தம்பேவதார தமனன்யலப்யம், லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே.
வடகலையார் (பொது):
******அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்க்கிககேசரீ. வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி | குருப்ய: தத் குருப்யஸ் ச நமோவாகே மதீமஹே, வ்ருணீ மஹேச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதீ, ஸ்வசேஷபூதேன மயாஸ்வீயை: ஸர்வபரிச்சதை, விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ ப்ரக்ரமதே ஸ்வயம்.
ஐயங்கார் – வடகலை , தென்கலை மற்றும் ஸ்மார்த்தாள் (ஐயர்) – எல்லோருக்கும் பொது :
ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே
யஸ்யத்விரத வக்ராத்யா பாரிஷத்யா பரச்சதம்
விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே
என்று சொல்லி, பிறகு வலது தொடை மீது இடது உள்ளங்கை மேல் வைத்துகொண்டு கீழே உள்ளபடி ஸங்கல்பத்தை கூறவும்:
ஹர்ரிஹரோந்தத்ஸத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அஸ்ய ஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீச்வேதவரஹகல்பே, வைவஸ்த மன்வந்த்தரே, கலியுகே ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே . பரதக்கண்டே சகாப்தே மேரோர் தக்ஷிணே பார்ச்வே: அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே –
_____________நாம ஸம்வத்ஸரே, _____________யனே, _____________ மாஸே, _____________பக்ஷே, _____________ ஸுப திதௌ, _____________வாஸர, _____________ நக்ஷத்ர யுக்தாயாம், ஶுபயோக, ஶுபகரண, ஏவங்குண விசேஷண வசிஷ்டாயாம், அஸ்யாம்___________________ ஶுதிதௌ, ஸ்ரீ பகவதாக்ஞா
>> ஸ்ரீமன் நாராயண ப்ரீதியர்த்தம் (வடகலயார்)
>> பகவத் கைங்கர்ய ரூபம் (தெங்கலயார்) *****
>> (பார்வதீ) பரமேஸ்வர ப்ரீதியர்த்தம் (ஐயர் – ஸ்மார்த்தாள்)******
முதல் பூணல் மாற்ற –
மம ஸ்ரௌதஸ்மார்த்த விதி விஹித நித்ய கர்மானுஷ்டான யோக்யதா ஸித்தியர்த்தம், ப்ரம்ம தேஜ: அபிவிருத்தியர்த்தம், யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.
யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய, ப்ரம்மாரிஷி: த்ருஷ்டுப்சந்த: த்ரயீ வித்யாதேவதா, யக்ஞோபவீத தாரணே வினியோக:
“யக்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதிம் யஸ்சகஜம் புரஸ்தாத், ஆயுஷ்யம் அக்ரியம், ப்ரதிமுஞ்சசுப்ரம், யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: “
க்ரஹஸ்தர்களுக்கு இரண்டாவது பூணல் அணிய : –
கார்க்க ஸிதியர்த்தம் த்விதீய யக்ஞோபவீத தாரணம்ச கரிஷ்யே என்று ஸங்க்கல்பித்துகொண்டு –
யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய, ப்ரம்மாரிஷி: த்ருஷ்டுப்சந்த: த்ரயீ வித்யாதேவதா, த்விதீய யக்ஞோபவீத தாரணே வினியோக:
“யக்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதிம் யஸ்சகஜம் புரஸ்தாத், ஆயுஷ்யம் அக்ரியம், ப்ரதிமுஞ்சசுப்ரம், யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: “
ஆசனமம் பழைய பூணுலை கழற்றி வடமேற்கு மூலையில் போட்டுவிடவும்.
Recent Comments