Essence of Srivaishnavam Practices – Yajur Upakarma for Iyer and Iyengar of all sects,(Avani Avitam Sankalpam for 19.08.2024 – In Tamil
Click here to get it in Phonetic English
ஸ்ரீ
யஜுர்உ பாகர்ம
ஸ்நானம், நித்யானுஷ்டானம். பிறகு யக்ஞோபவீத தாரணம்.கை கால்கள் அலம்பி, ஆசனமம் செய்து இரண்டு புல் பவித்ரம்- இடுக்குப்புல் தரித்து ப்ராணாயாமம் செய்யவும். கைகூப்பி:
ததேவ லக்னம், ஸுதினம் ததேவ, தாராபலம் சந்த்ரபலம் ததேவ
வித்யாபலம் தைவபலம் ததேவ
லக்ஷ்மிபதே அங்ரியுகம் ஸ்வமராமி
வடகலையார்: – (அஹோபில மடம் சிஷ்யர்கள்)
யஸ்யாபவது, பக்த ஜனார்த்தஹந்து, பித்ருத்வ மன்யேஷ்வ விசார்யதூர்ணம்,
ஸ்தம்பேவதார தமனன்யலப்யம், லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே.
வடகலையார் (பொது):
******அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்க்கிககேசரீ. வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி | குருப்ய: தத் குருப்யஸ் ச நமோவாகே மதீமஹே, வ்ருணீ மஹேச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதீ, ஸ்வசேஷபூதேன மயாஸ்வீயை: ஸர்வபரிச்சதை, விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ ப்ரக்ரமதே ஸ்வயம்.
ஐயங்கார் – வடகலை , தென்கலை மற்றும் ஸ்மார்த்தாள் (ஐயர்) – எல்லோருக்கும் பொது :
ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே
யஸ்யத்விரத வக்ராத்யா பாரிஷத்யா பரச்சதம்
விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே
என்று சொல்லி, பிறகு வலது தொடை மீது இடது உள்ளங்கை மேல் வைத்துகொண்டு கீழே உள்ளபடி ஸங்கல்பத்தை கூறவும்:
ஹர்ரிஹரோந்தத்ஸத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அஸ்ய ஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீச்வேதவரஹகல்பே, வைவஸ்த மன்வந்த்தரே, கலியுகே ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே . பரதக்கண்டே சகாப்தே மேரோர் தக்ஷிணே பார்ச்வே: அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே –
க்ரோதி நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ரிதௌ, சிம்ஹ மாஸே, சுக்ல பக்ஷே, பௌர்ணமாஸ்யாம் சுப திதௌ, ச்ரவண/ச்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம், ஷோபன யோகே, பத்திரை கரணே, ஏவங்குண விஸேஷன வசிஷ்டாயாம், அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சுப திதௌ,
ஸ்ரீ பகவதாக்ஞா
>> ஸ்ரீமன் நாராயண ப்ரீதியர்த்தம் (வடகலயார்)
>> பகவத் கைங்கர்ய ரூபம் (தெங்கலயார்) *****
>> (பார்வதீ) பரமேஸ்வர ப்ரீதியர்த்தம் (ஐயர் – ஸ்மார்த்தாள்)******
முதல் பூணல் மாற்ற –
மம ஸ்ரௌதஸ்மார்த்த விதி விஹித நித்ய கர்மானுஷ்டான யோக்யதா ஸித்தியர்த்தம், ப்ரம்ம தேஜ: அபிவிருத்தியர்த்தம், யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.
யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய, ப்ரம்மாரிஷி: த்ருஷ்டுப்சந்த: த்ரயீ வித்யாதேவதா, யக்ஞோபவீத தாரணே வினியோக:
“யக்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதிம் யஸ்சகஜம் புரஸ்தாத், ஆயுஷ்யம் அக்ரியம், ப்ரதிமுஞ்சசுப்ரம், யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: “
க்ரஹஸ்தர்களுக்கு இரண்டாவது பூணல் அணிய : –
கார்க்க ஸிதியர்த்தம் த்விதீய யக்ஞோபவீத தாரணம்ச கரிஷ்யே என்று ஸங்க்கல்பித்துகொண்டு –
யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய, ப்ரம்மாரிஷி: த்ருஷ்டுப்சந்த: த்ரயீ வித்யாதேவதா, த்விதீய யக்ஞோபவீத தாரணே வினியோக:
“யக்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதிம் யஸ்சகஜம் புரஸ்தாத், ஆயுஷ்யம் அக்ரியம், ப்ரதிமுஞ்சசுப்ரம், யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: “
காமோகாரிஷத் ஜபத்திற்கு ::
மீண்டும் மேற்கண்ட திதி வார நக்ஷத்ர ஸங்க்கல்பத்தை கூறி (*****____***** இக்குறியிட்ட ஸங்கல்பம் மேலே உள்ளபடி) தொடரவும்
…தைஷ்யாம் பௌர்ண்மாஸ்யாம் அத்யாயோத்ஸர்ஜன அகரண ப்ராயச்சித்தார்த்தம் அஷ்டோத்ர ஸஹஸ்ர (1008 முறை ஜபிக்க) (அஷ்டோத்ர ஸத – 108 முறை ஜபிக்க) ஸங்க்யா காமோகாரிஷத், மன்யுகார்ஷித் இதி மந்த்ர ஜபம் கரிஷ்யே.
1008 அல்லது 108 முறை “காமோகாரிஷத், மன்யுகார்ஷித்” ஜபிக்கவும்.
பிறகு ஸேவித்து அபிவாதனம் செய்யவும்.
————————————————————————————————————
ஸ்ரவண ஸங்கல்பம் – நவகாண்டரிஷி தர்ப்பணம்
மறுபடியும் *****_______***** இக்குறியிட்ட ஸங்க்கல்பத்தை மீண்டும் சொல்லி … க்ஷேத்ரே, ஸ்வாமி ஸன்னிதௌ,
ஸ்ராவண்யாம் பௌர்ண்மாஸ்யாம் அத்யாயோபகர்ம கரிஷ்யே,
ததங்கம் காவேரி ஸ்னானமஹம் கரிஷ்யே
ததங்கம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே
ததங்கம் மௌஞ்சீ அஜின தாரணானி கரிஷ்யே (இது ப்ரம்மச்சாரிகளுக்கு மட்டும்)
ததங்கம் காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே.
மேற்கண்டபடி ஸங்க்கல்பித்து, ப்ரம்மச்சாரிகள் மொஞ்சீ, தண்டு அணிந்து, பூணலை மாலை போலணிந்து, அரிசி+கருப்பு எள் கலந்து, இரண்டு கைகளின் நுனி சுண்டுவிரல்கள் வழியாக வழியுமாறு, ரிஷி தீர்ததை கீழ் கண்ட மந்த்ரத்தை சொல்லி, மூன்று முறை தர்ப்பிக்கவும்:
ப்ரஜாப்திம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (மூன்று முறை)
ஸோமம் காண்டரிஷிம் தர்ப்ப்யாமி (மூன்று முறை)
அக்னிம் காண்டரிஷிம் தர்ப்ப்யமாமி (மூன்று முறை)
விஸ்வாந்தேவான் காண்டரிஷிம் தர்ப்பயமி (மூன்று முறை)
ஸாம்மிஹீர் தேவதா உபனிஷத் தர்ப்பயாமி (மூன்று முறை)
யாக்ஞிகீர் தேவதா உபனிஷத் தர்ப்பயாமி (மூன்று முறை)
வாருணீர் தேவதா உபனிஷத் தர்ப்பயாமி (மூன்று முறை)
கீழ்கண்ட மந்த்ரத்தை சொல்லி, கைகளை சற்றே உயர தூக்கி, ரிஷி தீர்த்தம் கைகளின் மணிக்கட்டு வழியாக் விடவும்
ப்ரம்மாணக்குஸ்வயம் புவம் தர்ப்பயாமி (மூன்று முறை)
ஸதசஸ்பதீம் தர்ப்பயாமி
பின்னர், குல-குடும்ப வழக்கப்படி, மூன்று முன்போல், இரண்டு கை சுண்டுவிரல் வழியாக விழும்படி கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி தீர்த்தம் விடவும்:
வேதம் தர்ப்பயாமி, இதிஹாஸம் தர்ப்பயாமி, புராணம் தர்ப்பயாமி, கல்பம் தர்ப்பயாமி, வ்ருக்ஷம் தர்ப்பயாமி.
(தகப்பனார் இல்லாதவர்கள் மட்டும், பித்ரு தர்ப்பணம் தொடரவும். மற்றவர்கள் , பவித்ரத்தை கழற்றி பிரித்துவிட்டு, இரண்டு முறை ஆசனமம் செய்து, பெரியோர்களை ஸேவித்து ஆசி பெறவும்.
——————————————————–
ஸுபம்
______________________________________________________
தகப்பனாரில்லதவர்கள் மட்டும், கீழ்கண்ட பித்ரு தர்ப்பணம் செய்யவும்
பூணலை ப்ராசீனாவீதமாக மாற்றிகொண்டு, வலதுகை கட்டை விரல் வழியாக அமாவஸை/மாஸப்பிறப்பு தர்ப்பணம் செய்வதுபோல், தீர்த்தம் விட்டு, மூன்று முறை தர்ப்பிக்கவும்:
ஸோம: பித்ருமான், யமோ: அங்கீரஸ்வான் அக்னிம் கவ்யவாஹனாதாய, யேபிதர: தான் பித்ரூன் தர்ப்பயாமி (மூன்று முறை)
ஸர்வான் பித்ரூன் தர்ப்பயாமி (மூன்று முறை)
ஸர்வான் பித்ருகணான் தர்ப்பயாமி (மூன்று முறை)
ஸர்வான் பித்ரு பத்னீ தர்ப்பயாமி (மூன்று முறை)
ஸர்வான் பித்ருகணபத்னீ தர்ப்பயாமி (மூன்று முறை)
ஊர்ஜம்வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய:; கீலாலம்பரிஸ்ருதம், ஸ்வதாஸ்த தர்ப்பயதமே, அஸ்மத் பித்ரூன் (ஓரே ஒரு முறை மட்டும்).
உபவீதம், பவித்ர விஸர்ஜனம், ஆசமனம்.One can download the phonetic English version of above from here.
Please forget not to sign in the Guestbook with your valuable comments, suggestions and criticism as well.
Leave a Comment
You must be logged in to post a comment.