Jaya Jaya Sri Sudarsana ! |
Jaya Jaya Sri Sudarsana ! |
Click here for Festival Chart in phonetic English
Click her for TharppaNa Sankalpams in phonetic English
|| ஸ்ரீ ||
ஸ்ரீராம ஜயம்
க்ரோதி (குரோதி) வருஷத்திய முக்ய பண்டிகை தினங்கள் (2024-2025)
24.02.2024 சனி மாசி மகம்
01.03.2024 வெள்ளி ஸ்வாதி
03.03.2024 ஞாயிறு அஷ்டகா
04.04.2024 திங்கள் அன்வஷ்டகா
06.03.2024 புதன் ஸர்வ ஏகாதஸி
07.03.2024 வியாழன் ஶ்ரவண வ்ரதம்
09.03.2024 சனி போதாயன அமாவாஸ்யை
10.03.2024 ஞாயிறு அமாவாஸ்யை
14.03.2024 வியாழன் பங்குனி மாஸப்பிறப்பு, காரடையார் நோன்பு
பகல் 11.30 – 12.00 மணிக்குள் சரடு அணிய உத்தமம் (மும்பை நேரப்படி).
21.03.2024 வியாழன் ஏகாதஸி
25.03.2024 திங்கள் பங்குனி உத்திரம், ஹோலிப்பண்டிகை
28.03.2024 வியாழன் ஸ்வாதி
02.04.2024 செவ்வாய் அஷ்டகா
03.04.2024 புதன் அன்வஷ்டகா, ஶ்ரவண வ்ரதம்
05.04.2024 வெள்ளி ஸர்வ ஏகாதஸி
08.04.2024 திங்கள் ஸர்வ அமாவாஸ்யை
09.04.2024 செவ்வாய் யுகாதிப்பண்டிகை, தெலுங்கு வருஷப்பிறப்பு
13.04.2024 சனி க்ரோதி வருஷப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம்
14.04.2024 ஞாயிறு சித்திரைமீ முதல் தேதி
17.04.2024 புதன் ஸ்ரீராம நவமி
19.04.2024 வெள்ளி ஸர்வ ஏகாதஸி
23.04.2024 செவ்வாய் சித்ரா பௌர்ணமி, சித்ரகுப்த பூஜை
24.04.2024 புதன் ஸ்வாதி
28.04.2024 ஞாயிறு ஸ்ரீ வராஹ ஜயந்தி
01.05.2024 புதன் ச்ரவண வ்ரதம்
04.05.2024 சனி ஸர்வ ஏகாதஸி
07.05.2024 செவ்வாய் ஸர்வ அமாவாஸ்யை
10.05.2024 வெள்ளி அக்ஷய த்ருதீயை
12.05.2024 ஞாயிறு ஸ்ரீ ராமானுஜ ஜயந்தி / ஸ்ரீ சங்கர ஜயந்தி
14.05.2024 செவ்வாய் வைகாசி மாஸப்பிறப்பு
19.05.2024 ஞாயிறு ஸர்வ ஏகாதஸி
22.05.2024 புதன் ஸ்வாதி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி
28.05.2024 செவ்வாய் ச்ரவண வ்ரதம்
02.06.2024 ஞாயிறு ஏகாதஸி
05.06.2024 புதன் போதாயன அமாவாஸ்யை
06.06.2024 வியாழன் அமாவாஸ்யை
15.06.2024 சனி ஆனி மாஸப்பிறப்பு
18.06.2024 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி, ஸ்வாதி
25.06.2024 செவ்வாய் ச்ரவண வ்ரதம்
02.07.2024 செவ்வாய் ஸர்வ ஏகாதசி
05.07.2024 வெள்ளி ஸர்வ அமாவாஸ்யை
15.07.2024 திங்கள் ஸ்வாதி
16.07.2024 செவ்வாய் தக்ஷிணாயன புண்யகாலம்
17.07.2024 புதன் ஆடி மீ முதல் தேதி, ஆடிப்பண்டிகை, ஸர்வ ஸயன ஏகாதஸி
22.07.2024 திங்கள் ச்ரவண வ்ரதம்
31.07.2024 புதன் ஸர்வ ஏகாதஸி
03.08.2024 சனி ஆடி பதினெட்டாம் பெருக்கு
04.08.2024 ஞாயிறு ஸர்வ ஆடி அமாவாஸ்யை
07.08.2024 புதன் திருவாடிப்பூரம்
11.08.2024 ஞாயிறு ஸ்வாதி
16.08.2024 வெள்ளி ஏகாதஸி, வரலக்ஷ்மி வ்ரதம்
17.08.2024 சனி ஆவணி மாஸப்பிறப்பு
18.08.2024 ஞாயிறு ச்ரவண வ்ரதம்
19.08.2024 திங்கள் ருக் உபாகர்ம, யஜுர் உபாகர்ம
20.08.2024 செவ்வாய் காயத்ரீ ஜபம்
26.08.2024 திங்கள் வைகானஸ ஸ்ரீஜயந்தி, ஜன்மாஷ்டமி
27.08.2024 செவ்வாய் பாஞ்சராத்ர ஸ்ரீஜயந்தி, (முனித்ரய – அஹோபில மடம்)
30.08.2024 வெள்ளி ஏகாதஸி
02.09.2024 திங்கள் ஸர்வ அமாவாஸ்யை
05.09.2024 வியாழன் ஸாமோபகர்ம
07.09.2024 சனி விநாயகர் சதுர்த்தி (கணேஷ் சதுர்த்தி)
08.09.2024 ஞாயிறு ஸ்வாதி
14.09.2024 சனி ஸர்வ பரிவர்த்தன ஏகாதஸி
15.09.2024 ஞாயிறு ச்ரவண வ்ரதம்/திருவோணம் பண்டிகை (ஓணம்)
17.09.2024 செவ்வாய் புரட்டாஸி மாஸப்பிறப்பு
18.09.2024 புதன் மஹாளய பக்ஷம் ஆரம்பம்
21.09.2024 சனி மஹாபரணி
25.09.2024 புதன் மத்யாஷ்டமி
28.09.2024 சனி ஸர்வ ஏகாதஸி
02.10.2024 புதன் ஸர்வ மஹாளய அமாவாஸ்யை
05.10.2024 சனி ஸ்வாதி
12.10.2024 சனி ஸரஸ்வதி பூஜை, ச்ரவண வ்ரதம் ஸ்ரீ வேதாந்த தேஸிகர்
திருநக்ஷத்ரம்
13.10.2024 ஞாயிறு விஜயதஸமி
14.10.2024 திங்கள் ஏகாதஸி
17.10.2024 வியாழன் துலா விஷு புண்யகாலம்
18.10.2024 வெள்ளி ஐப்பசி மாஸம் முதல் தேதி, துலா ஸ்நானம் ஆரம்பம்
28.10.2024 திங்கள் ஸர்வ ஏகாதஸி
30.10.2024 புதன் பின்னிரவு (வியாழன் விடியற்காலை) நரக சதுர்தசி
ஸ்நானம்
31.10.2024 வியாழன் தீபாவளிப் பண்டிகை
01.11.2024 வெள்ளி ஸர்வ அமாவாஸ்யை, ஸ்வாதி
05.11.2024 செவ்வாய் மணவாள மாமுநிகள் திருனக்ஷத்ரம்
08.11.2024 வெள்ளி ச்ரவண வ்ரதம்
15.11.2024 வெள்ளி கடைமுகம், துலா ஸ்நான பூர்த்தி
16.11.2024 சனி கார்த்திகை மாஸப்பிறப்பு, முடவன் முழுக்கு
27.11.2024 புதன் ஏகாதஸி
29.11.2024 வெள்ளி ஸ்வாதி
30.11.2024 சனி ஸர்வ அமாவாஸ்யை
06.12.2024 வெள்ளி ச்ரவண வ்ரதம்
11.11.2024 புதன் ஸர்வ கைஸிக ஏகாதஸி
13.12.2024 வெள்ளி பரணி தீபம்
14.12.2024 சனி ஸர்வாலய தீபம், வைகானஸ தீபம்
15.11.2024 ஞாயிறு பாஞ்சராத்ர தீபம், ஸ்ரீமடம் திருக்கார்த்திகை
16.12.2024 திங்கள் மார்கழி மாஸப்பிறப்பு, தனுர்மாத பூஜை ஆரம்பம்
26.12.2024 வியாழன் ஸர்வ ஏகாதஸி, ஸ்வாதி
30.12.2024 திங்கள் ஸர்வ அமாவாஸ்யை, ஹனுமத் ஜயந்தி
02.01.2025 வியாழன் ச்ரவண வ்ரதம்
10.01.2025 வெள்ளி வைகுண்ட ஏகாதஸி
11.01.2025 சனி கூடாரைவல்லி
13.01.2025 திங்கள் போகிப் பண்டிகை
14.01.2025 செவ்வாய் தை மாஸப்பிறப்பு, உத்தராயண புண்யகாலம். பொங்கல்
பானை வைக்க உகந்த நேரம் பகல் 1.00 லிருந்து 1.30 மணி
(மும்பை நேரப்படி குறிப்பிட்டுள்ளது – இஷ்ட தேசத்திற்கு
ஏற்றபடி திருத்திக்கொள்ளவும்).
15.01.2025 புதன் கனு, மாட்டுப் பொங்கல்
21.01.2025 செவ்வாய் அஷ்டகா
22.01.2025 புதன் அன்வஷ்டகா, ஸ்வாதி
25.01.2025 சனி ஸர்வ ஏகாதஸி
28.01.2025 செவ்வாய் போதாயன அமாவாஸ்யை
29.01.2025 புதன் தை அமாவாஸ்யை, ச்ரவண வ்ரதம்
04.02.2025 செவ்வாய் ரத ஸப்தமி
08.02.2025 சனி ஸர்வ பீம ஏகாதஸி
12.02.2025 புதன் மாஸி மாஸப்பிறப்பு
13.02.2025 வியாழன் மாஸி மாதம் முதல் தேதி
18.02.2025 செவ்வாய் ஸ்வாதி
20.02.2025 வியாழன் அஷ்டகா
21.02.2025 வெள்ளி அன்வஷ்டகா
24.02.2025 திங்கள் ஸர்வ ஏகாதஸி
26.02.2025 புதன் ச்ரவண வ்ரதம்
27.02.2025 வியாழன் ஸர்வ அமாவாஸ்யை
10.03.2025 திங்கள் ஸர்வ ஏகாதஸி
12.03.2025 புதன் மாசி மகம்
14.03.2025 வெள்ளி ஹோலி பண்டிகை, காரடையார் நோன்பு. மாசி சரடு
அணிய உகந்த நல்ல நேரம் மும்பை நேரப்படி மாலை
5.45க்கு மேல் 6.45க்குள். பங்குனி மாஸப்பிறப்பு.
15.03.2025 சனி பங்குனி மாதம் முதல் தேதி
18.03.2025 செவ்வாய் ஸ்வாதி
22.03.2025 சனி அஷ்டகா
23.03.2025 ஞாயிறு அன்வஷ்டகா
25.03.2025 செவ்வாய் ஏகாதஸி, ச்ரவண வ்ரதம்
28.05.2025 வெள்ளி போதாயன அமாவாஸ்யை
29.05.2025 சனி அமாவாஸ்யை
30.03.2025 ஞாயிறு யுகாதிப் பண்டிகை, தெலுங்கு வருஷப்பிறப்பு
06.04.2025 ஞாயிறு ஸ்ரீ ராம நவமி
08.04.2025 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி
11.04.2025 வெள்ளி பங்குனி உத்திரம்
14.04.2025 திங்கள் விச்வாவஶு வருஷப்பிறப்பு, சைத்ர விஷு
புண்யகாலம், சித்திரை மாஸப்பிறப்பு
:: ஶுபமஸ்து ::
Leave a Comment
You must be logged in to post a comment.