ShObakrithu year’s Festival Chart in Tamil – 2023-2024

Jaya Jaya Sri Sudarsana !
Sri Sudarsana, The Wheel God Known as Chakrathazhwar.
Jaya Jaya Sri Sudarsana !
 
sObhakrithu Tamil Year’s Festival days during 2023-2024

Click here for Festival Chart in phonetic English

Click her for TharppaNa Sankalpams in phonetic English

|| ஸ்ரீ ||

ஸ்ரீராம ஜயம்

ஷோபக்ருது வருஷத்திய பண்டிகை/முக்ய தினங்கள் (2023-2024)

14.04.2023     வெள்ளி       ஷோபக்ருது தமிழ் வருஷப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம்,

சித்திரை மாஸப்பிறப்பு, ஶ்ரவண  வ்ரதம்.

16.04.2023     ஞாயிறு        ஸர்வ ஏகாதஸி

19.04.2023     புதன்             ஸர்வ அமாவாஸ்யை

23.04.2023   ஞாயிறு         அக்ஷய த்ருதீயை

25.04.2023     செவ்வாய்    ஸ்ரீ ராமானுஜ ஜயந்தி, ஸ்ரீ சங்கர ஜயந்தி

01.05.2023     திங்கள்         ஸர்வ ஏகாதஸி

04.05.2023   வியாழன்     ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி

05.05.2023   வெள்ளி         சித்ரா பௌர்ணமி/ஸ்வாதி

11.05.2023   வியாழன்      ஶ்ரவண வ்ரதம்

15.05.2023     திங்கள்         வைகாசி மாஸ்ப்பிறப்பு, ஸர்வ ஏகாதஸி

19.05.2023     வெள்ளி        ஸர்வ அமாவாஸ்யை

31.05.2023     புதன்             ஸர்வ ஏகாதஸி

01.06.2023     வியாழன்     ஸ்வாதி

02.06.2023     வெள்ளி        வைகாசி விஸாகம்

08.06.2023     வியாழன்     ஶ்ரவண வ்ரதம்

14.06.2023     புதன்              ஸர்வ ஏகாதஸி

15.06.2023   வியாழன்      ஆனி மாஸப்பிறப்பு

17.06.2023     சனி                 ஸர்வ அமாவாஸ்யை

29.06.2023     வியாழன்      ஸர்வ ஸயன ஏகாதஸி / ஸ்வாதி

05.07.2023     புதன்               ஶ்ரவண வ்ரதம்

13.07.2023     வியாழன்       ஸர்வ ஏகாதஸி

17.07.2023     திங்கள்           ஆடி மாஸப்பிறப்பு – தக்ஷிணாயன புண்யகாலம்,

                                                   ஸர்வ அமாவாஸ்யை

26.07.2023     புதன்                ஸ்வாதி

29.07.2023     சனி                  ஸர்வ ஏகாதஸி

01.08.2023     செவ்வாய்       ஶ்ரவண வ்ரதம்

12.08.2023     சனி                  ஸர்வ ஏகாதஸி

15.08.2023     செவ்வாய்       போதாயன அமாவாஸ்யை

16.08.2023     புதன்                அமாவாஸ்யை

17.08.2023     வியாழன்        ஆவணி மாஸப்பிறப்பு

22.08.2023     செவ்வாய்       ஸ்வாதி

27.08.2023     ஞாயிறு            ஸர்வ ஏகாதஸி   

29.08.2023     செவ்வாய்      ரிக் உபாகர்ம, திருவோணம் பண்டிகை, ஶ்ரவண

                                                   வ்ரதம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஜயந்தி

30.08.2023     புதன்                யஜுர் உபாகர்ம

31.08.2023     வியாழன்        காயத்ரீ ஜபம்

06.09.2023     புதன்                ஜன்மாஷ்டமி, வைகானஸ – முனித்ரய ஸ்ரீஜயந்தி

07.09.2023   வியாழன்          பாஞ்சராத்ர – ஸ்ரீமடம் ஸ்ரீஜயந்தி

10.09.2023   ஞாயிறு            ஸர்வ ஏகாதஸி

14.09.2023    வியாழன்         ஸர்வ அமாவாஸ்யை

17.09.2023    ஞாயிறு            ஸாமோபகர்ம

18.09.2023     திங்கள்            புரட்டாஸி மாஸப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி

19.09.2023   செவ்வாய்       ஸ்வாதி

25.09.2023     திங்கள்            பரிவர்தனை ஏகாதஸி, ஶ்ரவண வ்ரதம்

30.09.2023     சனி                  மஹாளய பக்ஷம் ஆரம்பம்

02.10.2023     திங்கள்            மஹாபரணி

04.10.2023   புதன்                 மஹாவியதீபாதம்

06.10.2023     வெள்ளி           மத்யாஷ்டமி

10.10.2023     செவ்வாய்       ஸர்வ ஏகாதஸி

12.10.2023     வியாழன்        கஜச்சாயை

14.10.2023   சனி                    மஹாளய அமாவாஸ்யை

15.10.2023   ஞாயிறு            நவராத்ரி பூஜா ஆரம்பம்

16.10.2023     திங்கள்            ஸ்வாதி

18.09.2023     திங்கள்            புரட்டாஸி மாஸப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி

19.09.2023   செவ்வாய்       ஸ்வாதி

25.09.2023     திங்கள்            பரிவர்தனை ஏகாதஸி, ஶ்ரவண வ்ரதம்

30.09.2023     சனி                  மஹாளய பக்ஷம் ஆரம்பம்

02.10.2023     திங்கள்            மஹாபரணி

04.10.2023   புதன்                 மஹாவியதீபாதம்

06.10.2023     வெள்ளி           மத்யாஷ்டமி

10.10.2023     செவ்வாய்       ஸர்வ ஏகாதஸி

12.10.2023     வியாழன்        கஜச்சாயை

14.10.2023   சனி                    மஹாளய அமாவாஸ்யை

15.10.2023   ஞாயிறு            நவராத்ரி பூஜா ஆரம்பம்

16.10.2023     திங்கள்            ஸ்வாதி

18.10.2023     புதன்                ஐப்பஸி மாஸப்பிறப்பு, துலா விஷூ புண்யகாலம்

22.10.2023     ஞாயிறு            ஶ்ரவண வ்ரதம்

23.10.2023     திங்கள்            ஸரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை

24.10.2023   செவ்வாய்       விஜய தஸமி

25.10.2023     புதன்                ஸர்வ ஏகாதஸி

28.10.2023    சனி                  சந்த்ர க்ரஹணம். ஆரம்பம் நள்ளிரவு 1.05 (29.10),

        மத்யம் 1.44 மோக்ஷம் விடியற்காலை 02.23.

        அஸ்வினீ நக்ஷத்திரத்தில்            

                                                 பிறந்தவர்கள் பரிகாரம் செய்துகொள்ளவும்.

                                                 ரேவதி, பரணி, மகம், மூலம் நக்ஷத்திரமுடையோர்

                                                 க்ரஹண சாந்தி பரிகாரம் செய்துகொள்ளவும்.

09.11.2023     வியாழன்        ஸர்வ ஏகாதஸி

11.11.2023   சனி                   அதிகாலை நரக சதுர்த்தஸி ஸ்நானம்.

12.11.2023    ஞாயிறு           தீபாவளிப்பண்டிகை – லக்ஷ்மி குபேர பூஜை

                                                போதாயன அமாவாஸை

13.11.2023     திங்கள்           அமாவாஸ்யை

17.11.2023     வெள்ளி          கார்த்திகை மாஸப்பிறப்பு, முடவன் முழுக்கு

19.11.2023     ஞாயிறு           ஶ்ரவண வ்ரதம்

23.11.2023   வியாழன்       ஸர்வ உத்தான கைசிக ஏகாதஸி

26.11.2023     ஞாயிறு          ஸர்வால தீபம், பரணி தீபம், வைகானஸ தீபம்

27.11.2023     திங்கள்           பாஞ்சராத்ர தீபம், ஸ்ரீமடம் திருக்கார்த்திகை

08.12.2023     வெள்ளி          ஸர்வ ஏகாதஸி

10.12.2023     ஞாயிறு           ஸ்வாதி

12.12.2023     செவ்வாய்      ஸர்வ அமாவாஸ்யை

16.12.2023     சனி                   ஶ்ரவண வ்ரதம், மார்கழி மாஸப்பிறப்பு

17.12.2023     ஞாயிறு            தனுர்மாத பூஜா ஆரம்பம்

23.12.2023     சனி                  வைகுண்ட ஏகாதஸி

06.01.2024     சனி                  ஸ்வாதி

07.01.2024     ஞாயிறு            ஸர்வ ஏகாதஸி

10.01.2024     புதன்                போதாயன அமாவாஸை

11.01.2024     வியாழன்        அமாவாஸ்யை – ஹனுமத் ஜயந்தி

12.01.2024     வெள்ளி           கூடாரைவல்லி, ஶ்ரவண வ்ரதம்

14.01.2024     ஞாயிறு            போகிப்பண்டிகை

15.01.2024     திங்கள்            தை மாஸப்பிறப்பு, உத்தராயண புண்யகாலம்

                                                  பொங்கல் பண்டிகை. காலை 7.00 முதல் 7.25க்குள்

                                                  (மும்பை நேரப்படி) பொங்கல் பானை வைக்க

                                                   சுப வேளையாகும்.

16.01.2024    செவ்வாய்         கனு, மாட்டுப் பொங்கல்

21.01.2024     ஞாயிறு              ஸர்வ பீஷ்ம ஏகாதஸி

02.02.2024     வெள்ளி             ஸ்வாதி ,  அஷ்டகா

03.02.2024     சனி                      அன்வஷ்டகா

06.02.2024     செவ்வாய்         ஸர்வ ஏகாதஸி

09.02.2024     வெள்ளி             தை அமாவாஸ்யை, ஶ்ரவண வ்ரதம்

13.02.2024     செவ்வாய்        மாஸி மாஸப்பிறப்பு

16.02.2024     வெள்ளி             ரத ஸப்தமி

20.02.2024     செவ்வாய்         ஸர்வ பீஷ்ம ஏகாதஸி

24.02.2024     சனி                     மாசி மகம்

01.03.2024   வெள்ளி               ஸ்வாதி

03.03.2024     ஞாயிறு               அஷ்டகா

04.04.2024     திங்கள்               அன்வஷ்டகா

06.03.2024     புதன்                   ஸர்வ ஏகாதஸி

07.03.2024     வியாழன்          ஶ்ரவண வ்ரதம்

09.03.2024     சனி                     போதாயன அமாவாஸ்யை

10.03.2024     ஞாயிறு               அமாவாஸ்யை

14.03.2024     வியாழன்          பங்குனி மாஸப்பிறப்பு, காரடையார் நோன்பு

பகல் 11.30 – 12.00 மணிக்குள் சரடு அணிய உத்தமம் (மும்பை நேரப்படி).

21.03.2024     வியாழன்          ஏகாதஸி

25.03.2024   திங்கள்               பங்குனி உத்திரம், ஹோலிப்பண்டிகை

28.03.2024   வியாழன்           ஸ்வாதி

02.04.2024   செவ்வாய்          அஷ்டகா

03.04.2024   புதன்                   அன்வஷ்டகா, ஶ்ரவண வ்ரதம்

05.04.2024   வெள்ளி              ஸர்வ ஏகாதஸி

08.04.2024   திங்கள்               ஸர்வ அமாவாஸ்யை

09.04.2024   செவ்வாய்          யுகாதிப்பண்டிகை, தெலுங்கு வருஷப்பிறப்பு

13.04.2024   சனி                     க்ரோதி தமிழ் வருஷப்பிறப்பு, சைத்ர விஷூ புண்யகாலம்.

:: ஶுபமஸ்து ::

TRS Iyengar

Born on Makara Uthiradam star, native of Mukkur and brought up in Ladavaram village near Arcot and now well settled in Mumbai for over five decades. Presently, at 70, trying to run this website without any commercial expectations or profit motive, just for the sake of our future generations to understand about Sanatana Dharma & Srivaishnavam sampradayam.Within my limited knowledge that I put it here, what I learnt from the world.

Leave a Comment